வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தன்னடக்கக்கமுள்ள இவர் எங்கே ? கவிப்பேரரசு என்று தாங்களே போட்டுக்கொள்ளும் நபர்கள் எங்கே
தமிழ் நாட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர்
சரி.. என்ன சாதனை பண்ணலாம்னு இருக்கீங்க? எப்போ பண்ணுவீங்க?
இந்தத்தெளிவு பிரசாத்திடம் மல்லுக்கட்டும் பொழுது வந்திருந்தால் பாராட்டியிருக்கலாம்
மற்றவர்களை குறை சொல்ல ஒரு கூட்டம், அந்த கூட்டத்தின் முதுகில் ஒரு வண்டி அழுக்கு [குறை சொல்வது கூட ஒருவித மனநோய்தான் ] இப்படி இணையத்தில் வீரத்தை காட்டியே இன்று ஒரு குழந்தையின் தாயை தற்கொலை செய்ய வைத்து விட்டார்கள்
வெறும் குறைகளை மட்டுமே சொல்லி சில ஜென்மங்கள் தங்கள் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கின்றன
அவர் இன்றளவும் தன்னிலையில் இருந்து தடம் மாறவில்லை மாறவும் மாட்டார் ஏனென்றால் அவர் " இசைஞானி "
அவர் இன்றளவிலும் தன்னையோ தனது இசைத் திறனையோ முன்னிலைப் படுத்திக் கொள்வதில்லை இது புரியாமல் பலரும் அவரைப் பற்றி மிக மோசமாக பதிவிடுகிறார்கள் இதெல்லாம் காலக் கொடுமை காப்பி அடிப்பவனை நல்லவன் என்கின்றனர் காப்புரிமை கேட்பவரை கெட்டவன் என சித்தரிக்கின்றனர்
Good
அவர் தன்னிலை பற்றி சொல்கிறார் அவர் இதைத் தான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார் தன்னிலை உணர்ந்து பதிவிடவும்
நான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என இளையராஜா என்னே தன்னடக்கம் நான் எம்பி யாகி எதையும் சாதிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் பொருத்தமாகயிருந்திருக்கும்
நண்பர்களுக்கு வேதனை தந்து சாதனை செய்து என்ன பயன் உதாரணம் பாடும் நிலா பாலு வேதனை அடைந்தார் உங்களின் செய்கையால் உலகம் மறந்திருக்க வாய்ப்பு இல்லை
ஐம்பதாண்டுகளுக்கு மேல் டாப் பாடகராக இருந்தவர் சம்பாதிக்காத பணமா? விருப்பமில்லையென்றால் வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை மட்டும் பாடியிருக்கலாம்.
மேலும் செய்திகள்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
4 hour(s) ago | 19
கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!
5 hour(s) ago | 2
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு
6 hour(s) ago | 6