மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
பண்ருட்டி: விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் ஜெ.கே.ஆர்.டெக்ஸ் 4வது கிளை ேஷாரூம் திறப்பு விழா நடந்தது.விழாவில், ஸ்ரீபாலாஜி ஜவுளிஸ் ஸ்டோர்ஸ், எஸ்.பி.டெக்ஸ் குரூப்ஸ் சுகுமார்காந்தி, ஜெ.கே.ஆர்.டெக்ஸ் குரூப்ஸ் உரிமையாளர் ரமேஷ்காந்தி வரவேற்றனர். புதிய ஏ.சி., ேஷாரூமை ஜெ.கே.ஆர்.டெக்ஸ் குருப்ஸ், ஸ்ரீபாலாஜி ஜவுளி ஸ்டோர்ஸ், எஸ்.பி.டெக்ஸ் குரூப்ஸ் நிறுவனர் ஜெயபால் திறந்து வைத்தார்.விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்ச்ந்த் சோரடியா, ஜெ.கே.ஆர்.டெக்ஸ் குரூப்ஸ் தீபலட்சுமி ரமேஷ்காந்தி, கோகிலா காந்தி, கிருஷ்ணபிரியா அருண்குமார், ஸ்ரீபாலாஜி ஜவுளிஸ் ஸ்டோர்ஸ் சுதா சுகுமார்காந்தி, ஸ்ரீஅப்ரியர்ஸ் கவிதா சுரேஷ்காந்தி, விருத்தாசலம் ேஹாட்டல் கண்ணாகிராண்ட் உஷாதேவி குத்துவிளக்கேற்றினர்.முதல் விற்பனையை விருத்தாசலம் கண்ணா கிராண்ட் உரிமையாளர் சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். புதுச்சேரி சார்டட் அக்கவுண்ட்ண்ட் ராமசாமி பெற்றுக்கொண்டார். ரூ.500 க்கு மேல் ஜவுளி வாங்கியவருக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவில் அமைச்சர் கணேசன், எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், நகராட்சி சேர்மன் சங்கவி, டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், போத்தீஸ் உரிமையாளர போத்திராஜ், மதுரை முத்து மார்க் உரிமையாளர், சென்னை ேஷாபா உரிமையாளர் பிரகாஷ், நந்தினி நைட்டி உரிமைாளர் நாராயணன், திண்டுக்கல் ராதா சில்க்ஸ் சுரேஷ், வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன், மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், விருத்தசாலம் நகர தலைவர் கோபு , செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகமது, பண்ருட்டி ரோட்டரி சங்க தலைவர் பாரதிதாசன், செயலாளர் செந்தில், பூக்கடை பாலு, முன்னாள் தலைவர் பாண்டு, தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், ஜெ.கே.ஆர்.டெக்ஸ் மேலாளர்கள் கள்ளக்குறிச்சி சீனுவாசன், நெய்வேலி அருண்குமார், பண்ருட்டி கோபிநாத், பொதுமேலாளர் அதுல்திலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago