வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கடைமடைக்கு தண்ணி வந்து சேரல கடலுக்கு தண்ணி பாச்சிரானுங்க திருட்டு திராவிடனுங்க
மேலும் செய்திகள்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியாக உயர்வு
22-Aug-2024
சென்னை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,396 கன அடியில் இருந்து, 19,199 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 115.82 அடியாக உயர்ந்தது.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கர்நாடகா அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வெளியேறுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கான நீர்வரத்து 6,396 கன அடியில் இருந்து, 19,199 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 115.82 அடியாக உயர்ந்தது. 11 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் துவங்கி உள்ளது.
கடைமடைக்கு தண்ணி வந்து சேரல கடலுக்கு தண்ணி பாச்சிரானுங்க திருட்டு திராவிடனுங்க
22-Aug-2024