உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புத்தாக்க பொறியாளர் பயிற்சி

புத்தாக்க பொறியாளர் பயிற்சி

சென்னை:இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதற்கு, 21 முதல், 25 வயதுக்கு உட்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட இடங்களில், 18 வாரம் பயிற்சி வழங்கப்படும் என, தாட்கோ இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ