வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ராகுல் மற்றும் அவர் குடும்பத்தினர் இந்தியாவில் வசிப்பதே பெரிய துரதிர்ஷ்டம்.
ஜாதி வேண்டாம் என்று சொல்லும் இண்டி கூட்டமே ஜாதி கணக்கு கேட்கிறது. காரணம் ஜாதி பிரிவினையை தூண்டி இந்துக்களை ஒன்றினையவிடாமல் தடுப்பதே. பிஜேபி ஜாதிகளை கடந்து இந்துக்களை ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறது. அவ்வளவுதான்.
பழையவற்றை கிளறி, நேரு வை இழுக்குகீறிர்கள், எமர்ஜென்சி யை ஞாபக படுத்துகீறிர்கள் பிற தலைவர்களை மட்டம் தட்டும் முயற்சியை நீங்கள் முதலில் நிறுத்துங்கள். ஆரோக்கியமான விவதாங்களுக்கு தகுந்த பதில் அளியுங்கள். ஆட்சி நன்றாகும். சரியான கேள்விகள் மட்டுமே சபையில் எழும்.
நீங்க ஆட்சி செய்வதும் துரதிஷ்ட்டம் தான் .
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென்று எதிர்கட்சிதலைவர் கேட்டார். அதற்குஅவரை சாதிபெயர் தெரியாதவர் என்று ஏகடியம் பேசுகின்றனர். மகாபாரதத்தில் கர்ணணின் சாதியை கேட்டு இழிவுபடுத்தினார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது
1967 முதல் இன்றுவரை ஏன் திராவிட மாடல் அரசு கணக்கீட்டை நடத்தவில்லை? பத்தாண்டுகள் மத்திய கூட்டணியிலிருந்துகொண்ட போதும் ஏன் நடத்தவில்லை?. மாநில மக்கள் தொகையில் புள்ளி ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே உள்ள சமூகத்தைச்சேர்ந்த குடும்பம் பரம்பரையாக ஆள்வது சமூகநீதியா?
ராகுலின் பாட்டி இந்திரா காந்தி போன்ற பிராமணர் நாட்டை ஆள விடலாமா எனக்கூறி ஈவேரா சாதி துவேஷ விஷத்தை உமிழ்ந்தாரே.
உண்மையான தரவுகளை கேட்டால் மட்டும் வலிக்குதா? இதற்கு மட்டும் மஹாபாரத ஒப்பீடு வேண்டுமா? யார் அவர்? கண்டிப்பாக அவரோட உண்மையான முகத்திரை கிழிக்கப்படவேண்டும்.
நீங்க ஆட்சி செய்வதும் துரதிஷ்ட்டம் தான் .
அந்நிய கூலிகளுக்கு இந்த நாட்டில் சலுகைகளுடன் வைத்து காப்பாற்றுவது பெரும் துரதிஷ்டமே
வருத்தப்படாதீர்கள். அடுத்த தேர்தல் முடிந்ததும் நீங்கள்தான் எதிர்க் கட்சித் தலைவர்.
கிராம அளவிலே, பண்ணையார் புள்ளைங்க, வெட்டியா ஊரை சுத்திக்கிட்டு அடாவடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கும் மைனர் குஞ்சுகள் போல, தேச அளவிலே அடாவடிதனம் பண்ணிக்கிட்டு இருக்கும் மைனர் குஞ்சு - அரைவேக்காடு - முனை இல்லாத கத்தி - ஊசிபபோன போண்டா - ஈர வெங்காயம் - அம்னீசியா நோயாளி - இப்டி எப்படி வேணாலும், சொல்லிக்கலாம் , அனைத்து தகுதிகளும் இருக்கு -
மாத்தி சொல்றாரே... பாரத் ஜோடோ யாத்ரா நடைப்பயணம் போயி ஆட்சிக்கே வந்துடலாம் ன்னு நினைச்சவர் இப்பத்தான் எதிர்க்கட்சித் தலைவரா ஆகியிருக்கார்... அதுவும் கதாகத் பொய் சொல்லி .....
இந்நாட்டில் இருப்பதே துரதிர்ஷ்டம், அதைவிட தேர்தலில் நிற்கவைத்து தேர்ந்தெடுத்தது மகா கேவலம், போதாக்குறைக்கு எதிரி கட்சி தலைவராக இருப்பது இந்நாட்டிற்கு....
ப ஜா ப ஆட்சியே துரதிஷ்டம் தான் ,, என்ன செய்ய ??
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
16 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
16 minutes ago
புறக்கணிப்பு போராட்டம் வருவாய் துறையினர் வாபஸ்
17 minutes ago