உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரம் தாழ்ந்த பேச்சு!

தரம் தாழ்ந்த பேச்சு!

ஆர்.எஸ்.பாரதி பேச்சு தரம் தாழ்ந்தது. ஒருவர் கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று, பெயருக்கு பின்னால் போடுவது, அவர்களுக்கு பெருமை சேர்ப்பது. அதை நாயோடு ஒப்பிடுவது முகம் சுளிக்க வைக்கும் பேச்சு. தொடர்ந்து சர்ச்சைக்குரிய முறையில் பேசும் பாரதியின் இதுபோன்ற பேச்சை தி.மு.க., எப்படி அனுமதிக்கிறது என்பது தெரியவில்லை. ஜெயகுமார்அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ