உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு நுரையீரல் பரிசோதனை

முதல்வருக்கு நுரையீரல் பரிசோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று நுரையீரல் பரிசோதனை நடந்தது.முதல்வர் ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக, நேற்று காலை, 9:00 மணிக்கு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு நுரையீரல் செயல்பாடு தொடர்பான நவீன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சி.டி., ஸ்கேன் பரிசோதனையும் நடந்தது. அங்கிருந்து 10:00 மணிக்கு புறப்பட்டு, நேரடியாக தலைமைச் செயலகம் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது வழக்கமான பரிசோதனை என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

K Ganesan Ganesan
மார் 12, 2025 14:57

Dravidian Model Government doesnt have faith in their governments institutions such as hospital, college, drinking water etc. Because, Ministers and employees avail services from private hospitals, colleges, drinking water. They dont use services of government hospitals, corporation water.


பாலா
மார் 08, 2025 14:47

முருகன் விரைவில் நற்செய்தியை உலகத் தமிழருக்கு அறிவிப்பார்.


orange தமிழன்
மார் 08, 2025 14:41

முதல்வர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்........


ஆரூர் ரங்
மார் 08, 2025 14:26

நானறிந்த ஒருவருக்கு அடிக்கடி நுரையீரல் நோய் வந்துகொண்டிருந்தது. டாக்டர்கள் தலையில் செயற்கையாக ஒட்டியுள்ளதை அகற்றச் சொல்லி அட்வைஸ் செய்தார்கள்.அதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றார்கள். .அகற்றிய அகற்றிய மறுவாரமே நோய்ப் பிரச்சினைகள் குறைந்து சரியாகி விட்டது. உண்மைச் சம்பவம்.


suresh
மார் 08, 2025 14:06

காவல்துறைக்கு ஈரல் கெட்டுப்போச்சு காவல்துறை மந்திரிக்கு நுரையீரல் பிரச்சனை


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 11:43

சாருக்கு இப்போ நுரையீரல் பரிசோதனை ..... தில்லி சொக்கத்தங்கத்துக்கு அப்போ cervical cancer ......


ஆரூர் ரங்
மார் 08, 2025 11:15

ஒரு காலத்தில் இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓனர் அதிமுக வுக்கு நெருக்கமாக இருந்ததால் கருணாநிதி அதனை அரசுடைமையாக்கி TAMARAI எனப் பெயரிட்டு நடத்தினார். இப்போ கால மாற்றத்தால் இவருக்கு நெருக்கம்?


vijai hindu
மார் 08, 2025 11:13

கடவுள் அருள் புரிய வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 11:44

எந்த மதத்து கடவுள் ??


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 09:59

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார் ........... அரசு மருத்துவமனைக்குப் போகலையா என்று உடனே சங்கிகள் கூவக்கூடாது .... அரசு மருத்துவமனையில் ஏற்கனவே ஏழைகள் கூட்டம் நிரம்பி வழிவதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்கிற பெருந்தன்மையில் மக்கள் முதல்வர் அங்கே செல்லவில்லை .....


angbu ganesh
மார் 08, 2025 09:53

கமெண்ட்ஸ்ல ஒருத்தர் கூட வருத்தப்பட்டு கருத்து போடல இதுல இருந்தே தெரியல


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 11:41

பணத்துக்கு மயங்கி ஓட்டுப்போட கோடிக்கணக்கில் வாக்காளர்கள் தயார் ...... இங்கே எழுதுபவர்கள் அத்தனை பெரும் வாக்களித்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது .... இந்த இரு அம்சங்களே மோசமான கட்சிகள் ஆட்சிக்கு வர உதவுகின்றன ....


venugopal s
மார் 08, 2025 14:33

சங்கிகளுக்கு நாகரீகம் கிடையாது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்!


சமீபத்திய செய்தி