வாசகர்கள் கருத்துகள் ( 32 )
எந்த ஒருமானவனும் ஸ்கூல் கல்லூரி வரை அவா கைகளிலே செல்போன் tharavekoooooooodaadhu மாணவர்கள் நாசமாப்போறதுக்கே காரணம் இந்த கைப்பேசிகள் மட்டுமேதான் கண்டா கண்ராவியை பார்த்து நாசமாப்போறதுகள்
மக்களும் அதைத்தான் சொல்றாங்க. ஆனா இந்த பாழாப்போன திராவிட மாடல் அரசியல் வாந்திகளின் காதில் விழ மாட்டேங்குது. இவங்க சொல்றபடிதான் அரசு பள்ளி மாணவர்கள் படிக்கணுமாம். ஆனா இவர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி மற்ற உலக மொழி அனைத்தும் சொல்லிக்கொடுக்கிறோம் பேர்வழின்னு கொள்ளை அடிப்பாங்களாம். உண்மையான சர்வாதிகார ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான்.
எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை மாணவர்களுக்கு உண்டு என்றால் எந்த மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு.தமிழக மாணவர்கள் மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை மத்திய பாஜக அரசுக்கு உண்டு என்றால் இரண்டு மொழிகள் கற்றால் போதும் என்று முடிவு செய்யும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு.விருப்பப் பட்டவர்கள் தம் சொந்த செலவில் முயற்சியில் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்!
சொந்த செலவில் படிக்க வேண்டும். மாநில அரசு செலவு செய்ய மாட்டீங்க. மத்திய அரசு செலவு செய்தால் அதையும் கெடுப்பீங்க. பெண்களுக்கு இலவசம் பயணம் கொடுப்பீங்க. இலவசமாக மாதம் பெண்களுக்கு கொடுப்பீக. சாராயம் குடிச்சு செத்தால் பத்து லட்சம் அதையும் செய்வீக. மகேஷின் மகனுக்கும் திமுக அடாவடி தலைவர்களின் பிள்ளைகளுக்கும் சொந்த செலவு கட்டுப்படியாகும். பாவம் ஏழை பிள்ளைகள். இரண்டு மொழிகள் கற்றால் போதும் இரண்டு இட்லி உண்டால் போதும் இரண்டு சப்பாத்தி போதும் என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்த யாருக்கும் உரிமை இல்லை. ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி. கல்வி கரையில கற்பவை நாள் சில. கல்வி கரையில்லாதது படித்து கொண்டே இருக்கலாம். நம் வாழ்நாள் அதற்க்கு போதாது என்பது தான் பொருள். ஓயய்யார கொண்டையாம் தாழம் பூவாம். அதன் உள்ளெ இருக்குமாம் ஈரும் பேனும் ...இது தான் திமுக.
எந்த மொழியை யார் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் தீர்மானிக்கட்டும். இது ஒரு அருமையான, நேர்மையான கருத்து. மாணவர்கள் படிப்பு விஷயத்தில் ஏன் படிப்பறிவே இல்லாத அரசியல்வாதிகள் தலையிடுகிறார்கள்? குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் மாணவர்கள் படிப்பு விஷயத்தில் தலையிடுவது கண்டிக்கத்தக்கது.
மூன்றாவது மொழியோ நீட் தேர்வோ படிக்க மாட்டேன் என்பவர்கள் தறுதலை பிள்ளைகளாக தான் இருக்க முடியும். cut அடுத்து விட்டு பள்ளிகூடத்துக்கோ கல்லூரிக்கோ போகாமல் முதல்வரோ துணை முதல்வரோ சினிமா நடிகரோ தான் ஆக முடியும். அவர்கள் மருத்துவராகவோ என்ஜினீயர் ஆகவோ ஆகி பணி புரிய முடியாது. பொத்தாம் பொதுவாக சொன்னேன். யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை.உங்களால் தான் முடியவில்லை பணம் காரணமாக வசதி இருப்பதால் படிப்பில் நாட்டம் செலுத்தவில்லை. கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் படிக்கட்டுமே. அந்த காலத்திலிருந்தே இந்தி எதிர்ப்பு கடவுள் எதிர்ப்பு இப்படியே நாடு நாசம் ஆக வேண்டிய நிலை. வூழலுக்கு மட்டும் எதிர்ப்பு இல்லை.
அடுத்த மாநிலங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் வாழும் மக்கள் பலர் ஏற்கெனவே மூன்று மொழிகளை அறிவார்கள். அதனால் அவர்கள் தாய் மொழி ஒன்றும் அழிந்து விடவில்லை. அதே போல் பல இஸ்லாமியர்கள் அவர்களுடைய பிள்ளைகளை உருதும் அல்லது அரபியை கூட கற்ப்பிப்பதால் அவர்களும் மூன்று மொழிகளை அறிவார்கள். அமைச்சர் நேரு சாத்தூர் ராமச்சந்திரன் வை கோபால் சாமி போன்ற குடும்பத்தில் உள்ளவர்களும் மூன்று மொழிகளை அறிவார்கள். வைகோபால் சாமிகோ அவரது மகன் துரைக்கோ மூன்று மொழி தெரியாது என்று யாராவது சொல்லுங்கள்? மூன்று மொழி தெரிந்தும் அவரது தமிழ் அறிவை வைகோ வளர்த்து தானே இருக்கிறார். தமிழ்நாட்டிலுள்ள பணக்கார சேட் குடும்பன்களிலுள்ள பிள்ளைகளுக்கும் மூன்று மொழிகள் தெரியும். மூன்று மொழி சுமை மூன்று மொழி தெரிந்த யாரையும் பாதித்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கை தாஇ மொழியாக கொண்ட ஒருவர் இங்கே restaurant நடத்துகிறார் என்று வைத்து கொள்வோம் தொழில் நடத்துவது அமெரிக்காவாகினும், பல மொழி பேசும் இந்தியர்களை கவர அவருக்கு உதவுவது அவர் பேசும் பல மொழிகள் தான் காரணமாக இருக்க முடியும்.. அமெரிக்கா வந்தும் பலர் சமூகமாக வாழ்வதால் பல் ஆண்டுகள் ஆனாலும் englsih அறிவை வளர்த்து கொள்ளாதவர்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். இந்தியோ இன்னொரு மொழியோ தெரிந்து english தெரியாவிட்டாலும் வளர்ச்சிக்கு உதவ தான் செய்யும். என்னவோ இன்னொரு மொழியை மறுப்பது ஏழை குழந்தைகளின் வளர்ச்சியை தடுப்பது தவிர வேறொன்ற்றும் இல்லை. ஏன், விஜயகாந்த் பிள்ளைகளுக்கு கூட மூன்று மொழி தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தெலுங்கு மக்கள் வாழும் பகுதியில் பேச தான் போகிறார்கள். வீட்டில் ஒரு மொழி பேசி வெளியில் தமிழ் பேசி இங்கிலீஷும் கற்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஸ்டாலின் இவர்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.
வட மாநிலங்களில் இருந்து வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வருவதால்.அவர்கள் தமிழ் கற்பதில் நாட்டம் காட்டலாம். இனிமேல் தமிழ் தெரிந்து கொண்ட பிறகே இங்கு வந்து வேலை தேடலாம்.
ஸ்டாலின் என்ன சொல்றார்னா.. அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்கள் அப்பா தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார். பிள்ளைகள் எல்லோரும் அவரை தான் அப்பாவாக அழைக்கிறார்கள் என்று சொல்லி விட்டாரே.
தலைவா இவனுங்க கிட்ட யேன் போராட வேண்டும். கேந்திரிய வித்யாலயா சீட்ஸ் அதிக படுதுங்க எல்லா மாவட்ட அளவில் விரிவு படுத்துங்க. பிள்ளை கள் தானா வருவாங்க
நீ உன் மாநிலத்தோட நிலமையை மட்டும் பார் இந்த கேடுகெட்ட சங்கிகள் எல்லா மாநிலத்திலும் இப்படித்தான் வந்து உட்கார்ந்து கொண்டு மக்கள் வரிப்பணத்தில் தேவையில்லாத ஆணிகளை மட்டுமே.,,
அவரது மாநிலம் தமிழ் மாநிலம் தான். அவர் சொல்வது இந்தியா முழுமைக்கும் பொதுவாக தான். அவர் இந்திய குடிமகன். கருத்து சொல்லும் உரிமை அவருக்கும் இருக்கிறது.