மேலும் செய்திகள்
வாக்காளர் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவு
1 hour(s) ago
4 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்
1 hour(s) ago
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் உள்ளார். அவர் தலைமையிலான குழு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகளை திரட்டி, அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் பதவிக் காலம், கடந்த மாதம் 12ம் தேதி முடிந்தது. பதவிக்காலத்தை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago