மேலும் செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு
53 minutes ago | 1
2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: கம்யூ., கட்சிகள் அறிவிப்பு
2 hour(s) ago | 30
ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 10,000 ஏக்கரில் புதிதாக, 7 லட்சம் தென்னங்கன்றுகள் நடவு செய்யவும், பழைய தென்னந்தோப்புகளை புதுப்பிக்கவும், தமிழக அரசு, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில், தென்னை பயிரிட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராக பயிரிடப்பட உள்ளது.
53 minutes ago | 1
2 hour(s) ago | 30