வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வழக்கமா பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் வலியுறுத்தும் ஆளுநருக்கு பிரியமான NCERT டில்லி தோஸ்த் வந்தர்களான்னு சொல்லவேயில்லையே
ஆல் இன் ஆல் அழகுராஜா பேர் மட்டும் இருந்தால் போதும்.
கரை வேட்டி காட்டாத கலெக்டர் ஆக இருப்பார்
It is a pity that both top bureaucrats of the district who are direct recruit civil services officers have ignored the visit of Governor.The Union Home minister should take appropriate steps in this regard, if these officials have given a miss to the Governors visit.
If the Collector and SP have avoided or boycotted the visit of Governor, it is a serious lapse of protocol. The administrative officials should not be biased and act against the established procedures. These officials are digging their own graves
திமுக சின்னத்தனம் செய்யும் அருவருப்பான கட்சி ..........
கலெக்டர்கள் இந்திய ஆட்சியல் பணியில் இருப்பவர்கள் - தமிழக ஆட்சியால் பணியில் அல்ல என்பதை யாரவது அவர்களுக்கு நினைவு படுத்துங்கள் - அவர்கள் அரசியல் செய்வது சரியல்ல - கோர்ட்டுகள் கவனிக்கவும்
தமிழக ஆளுநராக கிரண்பேடியை நியமிக்க வேண்டும்.
அவர் வேஸ்ட் ......
அழைப்பிதழில் பெயர் விடுபட்டதே தவிர, கவர்னர் வருகை குறித்து கலெக்டருக்கு தெரியவில்லையா? அரசியல்வாதிகள் தவிர்க்கலாம் ஆனால் மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகளால் அதை செய்ய கூடாது. போலீஸ் பாதுகாப்புக்கு வந்ததா?