வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Super
தோல் வியாதிகள் இப்பவே ஆரம்பமாகி விட்டது வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும் .சாலையில் வெயில் காரணமாக விபத்து அதிகமாகும் ஒரு மரத்தின் கீழ் 10 கார்கள் நிறுத்த அடிதடியாக இருக்கும் மரத்தின் கிழே கார் நிறுத்த பணம் வசூல் செய்வார்கள்
வெய்யிலை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஜேபி ஆளும் மாநிலங்களில் வெய்யில் 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் செல்லாது .
கடந்த காலங்களில் / ஆட்சிகளில் பெரிய பெரிய மரங்களை எல்லாம் வெட்டியாச்சு, மழையை கொடுக்கும் மலைகளையும் கல் குவாரிகளாக தரைமட்டம் ஆக்கியாச்சு. பிறகு காற்று திசை மாறி தான் போகும். காற்று மட்டும் திசை மாறவில்லை, மற்ற மற்ற வளங்களும் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. காலம் போக நமக்கு இது புரியும். புது வியாதிகள் இதனால் ஏற்படலாம்.
மேலும் செய்திகள்
மதுரையில் 105 டிகிரி வறுத்தெடுக்குது வெயில்
13-Sep-2024