உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

சென்னை பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், சமஸ்கிருத பட்டப்படிப்பில், கடந்த ஆண்டு நவம்பரில் பருவத்தேர்வு எழுதியோருக்கான தேர்வு முடிவுகள், https://egovernance.unom.ac மற்றும் https://exam.unom.ac.in/ என்ற சென்னை பல்கலை இணையதளங்களில், நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டல் கோருவோர், வரும் 10 முதல், 14ம் தேதி வரை, உரிய கட்டணத்தை செலுத்தி, www.unom.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ