உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்கு நாகரீகமாக அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும்: அண்ணாமலை

எங்கு நாகரீகமாக அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும்: அண்ணாமலை

சென்னை: எங்கு அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yas8zye1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை எங்கு நாகரீகமாக அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும். எங்கு மக்களுக்காக சண்டை போட வேண்டுமோ அங்கு சண்டை போட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V RAMASWAMY
ஆக 16, 2024 08:09

சரியான அறிவுரை, ஆனால் பா ஜ க நீங்கலாக, இதர தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இது செவிடன் காதில் சங்கு ஓதுவதற்கு ஒப்பாகும். நாகரீகமற்ற முறையில் குற்றங்கள் மட்டுமே புரிந்து மேலே வந்த கட்சிகளுக்கு இந்த புத்திமதிகள் எடுபடாது. ஆனால், காலம் கண்டிப்பாக இவர்களுக்கு புத்தி புகட்டும்.


Kasimani Baskaran
ஆக 16, 2024 06:07

தீம்கா என்று நாகரீகமாக அரசியல் செய்தது? அதுவும் குறிப்பாக நாணயமில்லாதவர்களுக்கு நாணயம் வெளியிட்டது இமாலயத்தவறு. உடன்பிறப்புகள் தவிர அதை யார் விரும்புவார்கள் என்பது புரியாத புதிர்.


Ramesh
ஆக 16, 2024 05:54

2026லிம் திமுகவிற்கு ஓட்டு போட்டு நாசமா போவோம்


தமிழன்
ஆக 15, 2024 23:08

2026 தேர்தலில் உதயநிதி முதல்வர் வேட்பாளர் என்றால் பாஜக கூட்டணி உறுதி என்று உங்களுக்கு சொல்ல தோணுதா..?


தமிழன்
ஆக 15, 2024 23:06

பாஜக திமுக கூட்டணி உறுதி செய்ய போறாங்க..


தமிழன்
ஆக 15, 2024 23:06

அரசியல் நாகரீகம் கருதி திமுகவை எதிர்க்காமல் இருக்க சொல்லுங்க இந்த அண்ணாமலையை


A. Muthu
ஆக 15, 2024 22:10

திரு. அண்ணாமலை அவர்களின் தோல்வி நம் மக்களின் தோல்வி....


Ms Mahadevan Mahadevan
ஆக 15, 2024 22:05

அண்ணாமலையின் உண்மையை நாகரிகத்தை எதிர் பார்க்க வேண்டாம்


K.n. Dhasarathan
ஆக 15, 2024 21:27

ஆனால் பொய்கள் பேசுவது மட்டும் தினமும், அதில் கணக்கு வழக்கு கிடையாது அப்படித்தானே அண்ணாமலை


Ramesh Sargam
ஆக 15, 2024 20:56

திருட்டு ரயில் ஏறி வந்தவர்களிடம் நாம் நாகரீகத்தை எதிர்பார்ப்பது நமது தவறு.


SANKAR
ஆக 15, 2024 21:09

thrituttu degree kaatiyavaridam naam naagareegam ethirpaarppathu thavaru


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ