வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் அவர்களே தாங்கள் கல்லூரி மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லாமல் வகுப்பறையை எப்படி நடத்தினீர்கள் என்று கல்லூரி மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் சில கல்லூரிகளில் 12 பேராசிரியர்கள் இருக்கும் இடத்தில் நான்கு பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் மீதம் எட்டு பேராசிரியர்களை ஒரு நாள் கணக்கு காட்டி அனுப்பி விடுகிறார்கள் எட்டு பேராசிரியர்களின் ஊதியம் கல்லூரிக்கு லாபம், இது ஒரு துறைக்கு மட்டுமே மீதமுள்ள துறைக்கு எவ்வளவு லாபம்.
மோசடிகாரர்களை கைது செய்து அவர்கள் பெற்ற மோசடி சமபளத்தை பறிமுதல் செய்ய வேண்டும்
பல பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பவர்கள், முதுநிலை பட்டம் அண்மையில் பெற்றவர்களே இளநிலை பட்ட வகுப்புகளுக்குப் பாடம் நடத்துகிறார்கள். பொறியியல் படிப்புகளின் தரம், படிப்பவர்களில் பெரும்பாலானவரின் ஆங்கில மொழித் திறன், பாடம் நடத்துபவர்களின் பாட அறிவுத் திறன், ஆங்கில மொழித் திறன் எல்லாமே கேள்விக்குறியாக இருக்கிறது. படிக்கும் பாடங்களிலிருந்து ஏதோ ஒரு ஸப்ஜெக்டில் ஒரு பத்து நிமிடம் தானாக யோசித்து பேச, விளக்கச் சொன்னால் சிலரைத் தவிர மற்றவர்களெல்லோருக்கும் பெரும் பிரச்சினை தான்.
திராவிட இயக்கங்கள் ஒழிந்தால் தான் தமிழ் நாடு உருப்படும்.
கவர்னர் தான் வேந்தர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சி க்கும் அவர் தான் தலைமை தாங்கினார். இதில் எங்கு திராவிடம் வந்தது.
Technical education colleges offering courses in Engineering/ Medical etc., are supposed to obtain/ renew necessary certificates from AICTE/ MCI and the like to continue to run / offer these courses. For the said purpose these colleges should have sufficient number of qualified/ experienced teaching staff on their roll. Hence, when the officials from Technical education department come for annual inspection, these colleges show on record names of teachers who are already employed in some other colleges as if they are working in the said colleges which are due for inspection. Thus, same person is shown as employed in several colleges at the same time. All people concerned are also taken care of and the college licence is renewed
இன்ஜினியரிங்-முதுகலை படிப்போர் மிகவும் கம்மி - பிஇ ஆயிரம் பேர்-னா , எம் இ நாலஞ்சு பேர்தான் படிக்கிறார்கள் , அதுவும் முழுசா முடிப்பவர்கள் அதிலும் பாதி , அதிலும் திறமையானவர்கள் ரொம்ப கம்மி , , , ,காலேஜ் என்ன செய்யும் ? , யார் கிடைக்கிரதை வச்சு ஒட்டிக்கிட்டு வேண்டிய நிலைமை , , அவங்களையும் போக சொல்லீட்டா , காலேஜ் க்ளோஸ் , ,
இதற்கெல்லாம் அரசியல்வாதிகள் வழிகாட்டிகள். வாஜ்பாயி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து தகுதியற்ற ஒருவர் வாக்களித்ததால் ஒரே ஓட்டில் அரசு கவிழ்ந்தது.
yesm this is very true. During 2007, I am also affected from one of Assistant Professor in Govt. college of Technology, Coimbatore.
எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது திருட்டு திராவிட கட்சிகளால்...
ரவுடிகள் ராஜ்ஜியத்தில் ரவுடிகள்தான் நியமிக்கப்படுவார்கள்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago