உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மற்றும் புறநகரில் மழை

சென்னை மற்றும் புறநகரில் மழை

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்கிறது. இதன்படி அடையாறு ,ஈக்காட்டுதாங்கல், கிண்டி, தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக்பில்லர், கே.கே. நகர் திருவான்மியூர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், நெற்குன்றம், ராமாபுரம், போரூர், ஆலப்பாக்கம், பூந்தமல்லி நசரேத் பேட்டை, மாங்காடு , குமணன்சாவடி குன்றத்தூர் வேலப்பன்சாவடி, திருவேற்காடு, கோவூர், மவுளிவாக்கம், முகலிவாக்கம், கரையான் சாவடி ,தாம்பரம் சேலையூர், மாடம்பாக்கம், சித்தலப்பாக்கம், செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ