உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜியின் காவல் 50வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் காவல் 50வது முறையாக நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 50வது முறையாக, நாளை (ஜூலை 30) வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால், கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் உள்ளார். அவரது காவல் இன்றுடன் நிறைவு பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j9optysj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு, இன்று(ஜூலை 29) செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின், அவரின் நீதிமன்ற காவலை, 50வது முறையாக, நாளை வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V RAMASWAMY
ஜூலை 30, 2024 09:25

களவுக்கூட்டணிகள் வெளியிலிருந்து உதவும்போது, இவருக்கு என்ன கவலை, வெளியே இருந்தாலும், உள்ளே இருந்தாலும் ஒரே மாதிரிதான்.


V RAMASWAMY
ஜூலை 30, 2024 09:21

தக்க சான்றுகளுடன் நிரூபித்து ஒரு முன்னோடியாக சிறையில் தள்ளுவதுடன் கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்காமல் இவ்வளவு காலம் தாழ்த்துவது வேடிக்கை, வினோதம், வேதனையுடன் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது. இதனால் உரங்கள் புரிபவர்கள் எந்தக்கவலையுமில்லாமல் இருக்கிறார்கள். குற்றங்களும் அதிகமாகின்றன. மற்ற நாடுகளில் உள்ளது போல, காலம் தாழ்த்துவதை தடுத்து உடன் மிக்க கடுமையான தண்டனைகள் வழங்குமாறு சட்டங்கள் திருத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் ஏற்படும்.


adalarasan
ஜூலை 29, 2024 22:07

ஆனால்,, அவருடைய ,தம்பி இன்னும் தலை மறைவாகவே உள்ளார்,polisaal கண்டுபிடிக்க முடியவில்லை ????


R Kay
ஜூலை 29, 2024 21:00

வெளியில் வந்து செய்ய ஒன்றுமில்லை. அங்கேயே இருக்கட்டும். துணைக்கு ஆள் வேண்டுமானால் இன்னும் சிலரை அனுப்பலாம்.


Duruvesan
ஜூலை 29, 2024 20:27

ஆனாலும் விடியலு ரொம்ப ஸ்ட்ரிட்டு பா, என்னமா ஸ்ட்ரோங்கா கேஸ் போட்டு கீறாரு


N.Purushothaman
ஜூலை 29, 2024 19:24

கரூர் கேங் இதை மிகப்பெரிய விழாவாக எடுத்து அணிலாருக்கு மரியாதை செய்ய வேண்டும் ....ஐம்பது முறை ஜாமீன் நீட்டிப்பு வாங்கிய அஞ்சா நெஞ்சன் அணிலாரே நீவீர் வாழ்க பல்லாண்டு .....சந்து பொந்துல மறைஞ்சிருக்கிற ஊப்பி எல்லாம் வாங்க ...


metturaan
ஜூலை 29, 2024 19:18

ஐம்பது முறை பெயில் தள்ளுபடி வாங்கிய அண்ணன் அணில் வாழ்க... இது தொடர... கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற.. வாழ்த்துக்கள்


R.MURALIKRISHNAN
ஜூலை 29, 2024 19:16

அவங்க 40 தான் எடுத்தாக, அங்குட்டு இருந்துட்டு 50 எடுத்து தூள் கிளப்புறீங்க


rsudarsan lic
ஜூலை 29, 2024 18:34

It is clear that every one in the drama is acting on the insteuctions of someone. 50 extensions justified?


Indhuindian
ஜூலை 29, 2024 18:33

சதம் அடிக்க வாஷ்துக்கள் பிரார்த்தனைகள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை