உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் சாதன பழுதை சரிசெய்ய சிறப்பு குழு

மின் சாதன பழுதை சரிசெய்ய சிறப்பு குழு

கோடைக் காலத்தில், மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மின் தடை தொடர்பாக மின்னகத்தில், 24 மணி நேரமும் புகார் தரலாம். சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவித்து, விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகரில், இரவு நேரங்களில் டிரான்ஸ்பார்மர், மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களில், அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனே சரிசெய்ய, 60 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.டெல்டா மாவட்டங்களில், இரவில் விவசாய மின் இணைப்புகளின் பயன்பாடு அதிகம் உள்ள காரணத்தால், சில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில் இடையூறு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.- சிவ்தாஸ் மீனாதலைமை செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை