வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்து கோவில்களில், தேர் மண்டபங்களில் மட்டும் தீவிபத்துகள் நடப்பது சந்தேகத்தை வளர்க்கிறது
So saddened to read this tragic incident Must make better arrangements very tragic way to die
மிகவும் சோகமான நிகழ்வு. ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
correct
ஆழ்ந்த இரங்கல்கள். ...
யானை பலியாக்கப்பட்டால் , நல்லது நடக்கும் -தோஷம் தீரும் என்று யாராவது மலையாள ஜோதிடன் சொல்லியிருப்பானோ ? இது ஏன் அவர்களது சதி வேலையாக இருக்கக்கூடாது ..யானை பலியான உடனே ஊருக்கு திரும்பும் ஒரு ஆசாமி .....
அந்த அடிகள் வீரமணியை அழைத்து விழா நடத்தினார் , திராவிட பதர்கள் மேல் அவ்வளவு பாசம்.
தீயினால் அவ்வளவு பெரிய உயிர் எவ்வளவு துயரத்தை அடைந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே மனம் கணக்கின்றது. வேதனையின் உச்சத்தில் யானை அடைந்த அதே துயரத்தினை ஆளும் ஆட்சியாளர்களும் துறை அமைச்சரும் அடைந்தே ஆகணும். இதுதான் இறைவனிடம் வேண்டுவது. கோவிலை நிர்வகிக்க தெரியாமல் கோவிலுக்கு வருகின்ற உண்டியல் பணத்துக்கு அலைகின்ற ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் நமசிவாய
வேறு எந்த மத வழிபாட்டுத்தலத்திலும் இதுபோன்ற சம்பவம் விழாக்காலம் அல்லாத நேரத்தில் நடைபெறவில்லை. அனால் இந்துமத வழிபாட்டுத்தலத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. கோயில்கள் வருமானம் மட்டும் அரசாங்கத்துக்கு போகணும் ஆனால் கோயில்பாராமரிப்பு மட்டும் நடைபெறுவதில்லை. இந்துக்கள் சுரனையற்று,தனகாக்க மட்டும் இறைவனிடம் வேண்டுவர். அதே கோவிலுக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது அவமானம் ஏற்பட்டால் கண்டுகொள்ளமாட்டார்கள். சுயநலவாதி ஹிந்துக்கள். சுநலவாத்தில் சிரளயாட்டும்.
ஆயிரக்கணக்கான குடமுழுக்குகள், ஆலய திருப்பணிகள், திருவிழாக்கள், முருகன் மாநாடு என்பவையெல்லாம் திராவிட மாடல் சாதனைகள் என்றால் இதுவும் திராவிஷ சாதனைதானே? ஆலய சீர்கேடுகளுக்கு அல்லேயா பாபு பொறுப்பேற்பாரா?