மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் முகாம்
12-Mar-2025
மாற்றுத்திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 'திறன் கண்ணாடி திட்டம்' பயனற்றது. எந்த பார்வையற்றோருக்கான அமைப்பிடமும் கருத்து கேட்காமல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தன்னிச்சையாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு திறன் கண்ணாடி விலை 31,000 ரூபாய்; அரசு எதற்காக 40,000 ரூபாய் ஒதுக்கி உள்ளது? மடிக்கணினி வழங்கும்படி, அனைத்து பார்வையற்றோருக்கான அமைப்புகளும் கேட்டு வரும் நிலையில், அவற்றை வழங்க அரசு முன்வரவில்லை.- அரங்கராஜா,தாய் கரங்கள் அறக்கட்டளை, சென்னை
12-Mar-2025