வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மத்தியிலிருந்துவரும் நிதிகளெல்லாம் மேலிடாமலேயே பகிரப்பட்டு விடுவதால் மக்கள் நலம் பற்றி என்னங்க கவலை திமுக அண்ட் அதிமுகவுக்கு உள்ள இவ்ளோகொடிகள் சொத்துக்களை பத்தி எவனாச்சும் கேள்விகேட்பானுகளா சர்வம் பிராடுமயம்
கூட்டுகளவாணி காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் திமுகவின் அல்லக்கை விசிகவும் டெல்லி சென்று கேட்கும் அளவுக்கு போயிட்டாங்க. இன்னும் 15 வருடம் பி ஜே பி ஆட்சிக்கு வந்தால் இவர்களின் நிலை நிஜங்களை மிஞ்சும்.
ஆமாம் ஆமாம் , இவரது தலைமையில் நிறைய மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது என்ற கவலை இருக்கலாம்
இந்திய நிதி அமைச்சரோடு விடுதலை சிறுத்தைகள் சந்திப்பு என்று தலைப்பு எழுதுங்கள். திருமாவோடு இருக்கும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் எப்போதும் இந்திய அரசு என்றே ஒப்பிடுவார்.
யாருக்குத் தெரியும். டெல்லியில் ஆளாளுக்கு ஒரு லாபியை அமைத்து காய்நகர்த்தி வருகிறார்கள். திருமா மத்திய நிதியமைச்சர் காலில் ஏன் விழுகிறானோ. செய்தியாக வருவதெல்லாம் வேறாக இருக்கும். ஆனால் உண்மையாக சந்திப்பின்பொழுது பேசுவது வேறு ஏதாவது முக்கியமானதாக இருக்கும். அதுவும் இந்த ஆள் செலவு செய்து டெல்லியெல்லாம் போய் மாநில நன்மைக்காக ஏதோ செய்கிறார் என்பதையெல்லாம் உதயநிதிக்கு ஆங்கிலத்தில் அனைத்து எழுத்துக்களும் தெரியும் என்று கூறுவதை போலுள்ளது.
தமிழ் நாட்டில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக இருக்கிறார்கள் . இவர் என்ன பொறுப்பு நிலையில் மத்தியில் போய் பேசுகிறார் . தமிழ்நாட்டில் நாட்டில் நடை பெரும் மது, போதை , பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியான நிர்வாகமின்மை பற்றி எல்லாம் தன் கூட்டணியினரோடு பேசாதவர் இவர்.
இவனை சந்திப்பது time waste