மேலும் செய்திகள்
இன்று இனிதாக ( 05.09.2024) புதுடில்லி
05-Sep-2024
* சித்தி கணபதி ஹோமம், நேரம்: காலை 8:00 மணி, சதுர்வேத பாராயணம், மாலை 5:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி. பொது
* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* திபெத்திய கலை, கலாசார விழா, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர். புதுடில்லி.* தேசிய நல்லாசிரியர் விருது பெற்றோருக்கு பாராட்டு விழா, நேரம்: இரவு 7:00 மணி,இடம்: டில்லி தமிழ் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.* ஜவுளித்துறை கருத்தரங்கம், பங்கேற்பு: மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், நேரம்: காலை 10:30 மணி, இடம்: ஹோட்டல் அசோகா, புதுடில்லி.* கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், அனுராத் மார்க், அந்தேரியா மவுத், புதுடில்லி.* வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: 67வது செக்டார், குருகிராம்.* ஹெரிடெஜ் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.
05-Sep-2024