உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்

சென்னை :இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.திருச்சி மாநகராட்சி துணை ஆணையராக ஆரவிந்த் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்