உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சதுர்த்தி விழா முதல்வருக்கு அழைப்பு

விநாயகர் சதுர்த்தி விழா முதல்வருக்கு அழைப்பு

வழக்கம்போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்.இம்முறை, விநாயகர் சதுர்த்தியில் பங்கேற்குமாறு அவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்; அவரும் பங்கேற்க வேண்டும். பழநியில் இருப்பது முருகன் சிலை அல்ல; அது போகர் சிலை என, திமுக., தொண்டராக மாறி இருக்கும் 'சுகி சிவம்' கூறுகிறார். அவர் எப்போது இதை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. காடேஸ்வரா சுப்பிரமணியம்,மாநிலத் தலைவர், ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vaduvooraan
ஜூலை 27, 2024 11:34

விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாட்டியும் நாங்க திரும்பத் திரும்ப சலிக்காமல் சக்திகளை ஆட்சியில் அமர்த்துவோம்


Sampath Kumar
ஜூலை 27, 2024 10:19

உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி ஆகிட்டு போகுது


M Ramachandran
ஜூலை 27, 2024 09:30

ரோட்டோரம் அசை போட்டு கொண்டும் சேற்றில் அனந்த மாகா நீந்தி கொண்டிருக்கும் சில சமயம் பலன் கிட்டும். குட்டி சுவரில் முட்டி கொண்டால் மண்டை தான் வீங்கும்


C.SRIRAM
ஜூலை 27, 2024 08:55

அழைப்பெல்லாம் தேவையில்லை .


மேலும் செய்திகள்









புதிய வீடியோ