வாசகர்கள் கருத்துகள் ( 92 )
வெள்ளம் வந்து நிவாரண பனி நடக்காமல் கிடந்த பொது இந்த அம்மா ஒண்ணுமே பண்ண வில்லை. அனால் தேர்தல் வந்தால் பணம் குடுக்க வந்து விடுவார். மாநில தேர்தல் ஆணையகம் பள்ளு புடுங்கிய பாம்பு.
Height of daydream... After several decades the nation is in safe hands now and we are experiencing development/growth in all sectors now.. We are enjoying an enviable reputation in the international arena... Our economical growth is much better and endorsed by entities like World Bank , IMF etc.. Wish she reads and stops her blame game.. There are two ways to attain fame... Either you perform and become famous or you find fault with the performers and try to be popular.. She and her likes belong to the second category
கள்ளு இறக்கி காட்டுவோம் என்பது போல சொல்கிறார்கள்.
தூத்து குடி மக்கள் திருந்திய பாடில்லை. இந்த அம்மாள் கும்பலால் பலர் தஙகள் வாழ்வாதாரத்திய இழந்தனர் நல்ல குடி நீர் கிடைத்து கொண்டிருந்ததிய சுய லாபத்திற்கு கோனாசம் போராட கெடுத்து விட்டனர் இந்த லட்சணத்தில் ஒளித்து கட்டு வாஙகலாம் . எஙகும் கொள்ளை எதிலும் கொள்ளை மக்கள் திருந்தின பாடில்லை. அஙகுள்ள மக்கள் அவர்கள் தலைவிதி இப்பட்டி தான் போலும். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
பத்து வருஷமா கொடுத்த வாக்குறுதிகள் சபதங்கள் என்று எதையும் உருப்படியாக நிறைவேற்றி இருக்கிறீங்க. வெறும் வாய்சவடால் மட்டும் தான்.
இப்படியே பேசிட்டு இரும்மா
இந்த அம்மாவுக்கு சபதம் போடுவதெல்லாம் சாப்பாடு போடுறமாதிரி போல. மதுவை ஒழிப்போம்னு சபதம் போட்டாங்க, ஒழிக்கல. நீட் தேர்வு ரத்து பண்ணுவோம்னு சபதம் போட்டாங்க, ஆனா ரத்துபண்ண முடியாது. இப்போ பாஜக அரசை ஒழிப்போம்னு சபதம் போடறாங்க. அதுவும் நடக்காது. இப்படி சபதம் போடறதுக்கா இந்தம்மாவ தூத்துக்குடி மக்கள் எம்பி யா தேர்ந்தெடுத்திருக்காங்க?
இந்தம்மா இப்படி பேசுறத பார்த்து மீண்டும் திமுக அடிமைகள் உணர்ச்சிவசப்பட்டு ஓட்டு போடுவார்கள் அதற்காகத்தான். திமுக மக்கள் ஓட்டு போடுவது அவர்களுடைய சங்கதிகளை சீரழிப்பதற்கு சமம்.
அப்பதான் கொள்ளை அடிக்க முடியும்.
அனாவசிய வாய். அடக்க முடியாத வாய். தூத்துக்குடி மக்களின் பரிசு
உங்க மொத்த குடும்பத்தெ முதலில் தீவிர விசாரணை செய்து திகாரில் ஏத்தனும் ...சமூக நீதி னு ஒன்ன வச்சிக்கிட்டு நீங்க valre சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 32
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
6 hour(s) ago | 13