வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சாதிக்கட்சி என்று அடையாளம் காணப்பட்டுவிட்டதால் வேறு சாதியினர் வாக்களிக்க மாட்டார்கள் ....
இன்னுமா புரியலை?
போதும். கட்சியை கலைத்து விடுங்கள்.
அனைத்திலும் தோல்வி ஏன்? 14 முதல் ராமதாஸ் ஆய்வு "பொட்டி" இதுதான் காரணம். இதுக்கு ஆய்வு எதுக்கு
நீங்க வாரிசு அரசியல் பண்ணாம இருந்து பாருங்க, உங்க மகன், மருமகள், இவர்களைத்தவிர உங்க கட்சில மற்றவர்களை முன்னேற விடுங்க, பித்தலாட்டம் பண்ணுற அண்ணாமலையை நம்பாம அதிமுக கூட சேருங்க, அண்ணாமலை சொல்ற பொய் உங்களுக்கு தெரியாதா? பிஜேபி கூட சேர்ந்தால் உங்க கட்சி அவ்ளோதான்,
திமுகவின் செயல்திறன் மக்களை நம்புவதை விட தேர்தல் அதிகாரிகளை நம்பி காலம் இறங்குகிறார்கள் . மக்கள் வோட்டுப்போட்டால் வெற்றி எட்டாக்கனி என்று தெரிந்து நடக்கிறார்கள். தேர்தல் நடந்து இரண்டு மாத காலம் அவர்களின் போலீஸின் கட்டுப்பாட்டில்தான் வோட்டுப்பெட்டிகள் இருந்தது . பலசமயம் மின்சாரம் இல்லை , பாதுகாப்பு கேமரா வேலை செய்யவில்லை .புரிந்துகொள்ளுங்கள் . விடை கிடைக்கும்
ஐயா, நீங்கள் முதலில் உங்கள் குடும்ப அரசியலை விட்டு வெளியே வாருங்கள். அடுத்து ஜாதியை விட்டு வெளிய வாருங்கள். மக்களுக்கு சேவை செய்யவும். தானாக மக்கள் உங்களை அடுத்த முறை தேர்வு செய்வார்கள்.
விக்கிரவாண்டி ரிசல்ட் வந்தாச்சா... பாவம்
இன்னும் யார்கிட்ட வாங்கலாம் என்ற மனப்பான்மை?, திரு Armstrong போன்ற நல்ல தலைவர் இல்லை என்பதே வன்னியர் சமுதாயத்துக்கு சாபக்கேடு.
பணம் இருந்தால் மார்க்கம் உண்டு. அதுதான் நடந்தது.
மேலும் செய்திகள்
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
1 hour(s) ago | 1
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
1 hour(s) ago
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
6 hour(s) ago | 6
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கு அ.தி.மு.க.,வில் பதவி ஏன்?
6 hour(s) ago | 1