உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  10 நகரங்களில் வெயில் சதம்

 10 நகரங்களில் வெயில் சதம்

சென்னை:தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 10 நகரங்களில் வெயிலின் தாக்கம், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக, மதுரை, வேலுார் நகரங்களில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, சென்னை மீனம்பாக்கம், கோவை, தர்மபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய நகரங்களில், தலா, 38 டிகிரி லெ்ஷியஸ் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை