உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் 104 டிகிரி வெயில்

மதுரையில் 104 டிகிரி வெயில்

சென்னை:தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி மூன்று மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.மதுரையில் அதிகபட்சமாக, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, நாகப்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி