உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் குடித்து 5 ஆண்டுகளில் 114 பேர் பலி

கள்ளச்சாராயம் குடித்து 5 ஆண்டுகளில் 114 பேர் பலி

சென்னை: தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில் கள்ளச்சாராயத்திற்கு, 114 பேர் பலியாகி இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு முன், 2023ல், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 22 பேர் பலியாகினர். அதே ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து, 8 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில், 2012 - 2019 வரை, கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் கூட பலியாகவில்லை என, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், 2020 - 2024 ஆண்டு வரை, கள்ளச்சாராயத்திற்கு, 114 பலியாகி இருப்பதாகவும் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Jysenn
ஜூன் 22, 2024 14:04

The government must constitute a committee under the legal king Justice Chandru and see to it that only methanol-free alcohol is available in the shops.


rsudarsan lic
ஜூன் 22, 2024 13:14

டாஸ்மாக் சாvuகள் எவ்வளவு


Ms Mahadevan Mahadevan
ஜூன் 22, 2024 11:18

இதற்கு ஒரே தீர்வு மதுவிலக்கை அமுள் செய்வதுதான். 1972 இல் படங்களுக்கு விஸ்கி பிராந்தி போன்ற வார்த்தைகளே தெரியாது. கட்சிக்காரர்கள் சம்பாதிக்க மது விலக் கை நீக்கினார். சாராயம் விட்டவர்கள் எல்லாம் கல்வி தந்தை ஆகிவிட்டார்கள் எதிர் கட்சியாக இருக்கும்


duruvasar
ஜூன் 22, 2024 08:51

எந்த புள்ளி விவரமும் திமுகவின் ஓட்டை பிரிக்க முடியாது. என்ன ஒரு ஓட்டுக்கு இன்னும் ஒரு ₹ 1000 கூடுதலாக கொடுக்கவேண்டியிருக்கும். அது பிரச்சனையே கிடையாது.


RaajaRaja Cholan
ஜூன் 22, 2024 07:21

ஐரோப்பிலா தலைவர் விசாரிக்க போகிறார் , மக்களோடு மக்களாக இயங்க தெரியாத


subramanian
ஜூன் 22, 2024 07:21

கள்ளக்குறிச்சியில் கல்லூரி பற்றி எரிந்தது. கள்ள சாராயம் ஆறாக பெருகி வருகிறது. போடுங்க அம்மா ஓட்டு உதய சூரியன் பார்த்து.


PREM KUMAR K R
ஜூன் 22, 2024 06:58

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வது வரவேற்க கூடிய ஒன்றே. ஆனால் இந்த உயிரிழப்பிற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தபட்ட அணைத்து அரசு ஊழியர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து தயவு தாட்சான்யம் பார்க்காமல் கடுமையான சட்ட பிரிவின் கீழ் வழக்கு தொடர வேண்டும். இல்லாவிட்டால் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் சேர்ந்து எழுதும் இத்தகைய மரணங்கள் ஒரு தொடர்கதையாக தான் அமையும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை