உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் முழு கொள்ளளவை எட்டிய 15 ஏரிகள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் முழு கொள்ளளவை எட்டிய 15 ஏரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. நீர்வரத்து அதிகமாக இருந்ததால், அதில் 15 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.அதில்* 56 ஏரிகள் 90 சதவீதமும்* 224 ஏரிகள் 75 சதவீதமும்* 402 ஏரிகள் 40 சதவீதமும் நிரம்பியுள்ளன.இதனைத் தொடர்ந்து ஏரிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sivakumar
அக் 21, 2025 20:14

How much can the State ask the Centre this time? We will have lots of commitments for the State (assembly elections...)


Jey a
அக் 21, 2025 19:51

விஜய் வரமாட்டார் ,, அவருக்கு அழுக்கு அருவருப்பு ,, ஆனாலும் அவருக்கு ஓட்டு போடவும்


Suresh
அக் 21, 2025 19:33

how come within 2 days most of the lakes are full useless government not cleaning at all to retain full capacity.


Vasan
அக் 21, 2025 20:11

The lakes are getting filled up quickly because of the hard work of this Government in the recent 3 years. In 2021 there was problem, they studied the problem, discussed multiple solutions and implemented optimal solution. As all the rain water is routed to lakes by clearing the passage way, lakes are getting filled up. It is not that there is 50% silt like coffee tumbler in hotels, where the tumbler will be tall but the bottom plate will be at middle of the tumbler.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 22, 2025 00:54

நிரம்பவில்லை என்றால் அலறல், நிரம்பினாலும் புலம்பல். வீட்டுலே ரொம்ப படுத்துறாங்களோ? அதான் இங்கே வந்து காட்டுறே


G.Kirubakaran
அக் 21, 2025 19:01

ஏரிகள் முழு அளவு, தூர் வாரப்பட்டு ,இருந்தால் மக்களுக்கு நன்மை


கோமாளி
அக் 21, 2025 18:14

பரந்தூர் சுற்றி உள்ள ஏரிகளும் நிரம்பியிருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை