உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமார் உள்ளிட்ட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

புதிய நியமனம் விவரம் பின்வருமாறு

சைலேஷ் குமார் - தமிழக காவலர் வீட்டு வசதி கழக தலைவர், இயக்குநர்தினகரன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு( கூடுதல் பொறுப்பு)செந்தில் குமார் - மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி - காவல் தலைமையிட ஐஜி ரூபேஷ்குமார் மீனா - நெல்லை போலீஸ் கமிஷனர்மகேந்தர் குமார் ரத்தோட் - சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜிராதிகா- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் செந்தில்குமாரி- சென்னை, குற்றப்பிரிவு ஐஜிநஜ்முல் ஹூடா - நவீனமயமாக்கல் பிரிவு ஐஜிமூர்த்தி - நெல்லை சரக டிஐஜிபிரவேஷ் குமார்- வட சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்அபிஷேக் தீக்ஷித் - ரயில்வே டிஐஜிஅபினவ் குமார் - ராமநாதபுரம் சரக டிஐஜிதுரை - காவலர் நலவாழ்வு தலைமையிட டி.ஐ.ஜி.,தேவராணி - வேலூர் சரக டிஐஜிசரோஜ் குமார் தாக்கூர் - சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்சாமூண்டிஸ்வரி - காவல் தலைமையிட ஐ.ஜி.,ஆகியோர் புதிய பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 21:43

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கடந்த ஆறு மாதங்களில் வெளிநாடு சென்றதற்கான விமான கட்டணம் மட்டும் ஒன்பது லட்சம் ரூபாய் ......... மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வந்த தகவல் ..............


amicos
ஆக 04, 2024 20:00

அஜித் ஒரு படத்தில் ஆட்டோவில் கண்ணாடியை திருப்பி வைத்தால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்பதை போலத்தான் இந்த ஆட்சியில் சுமார் 100 முறையாவது அதிகாரிகள் இடமாற்றம் நடந்து உள்ளது.


Mani . V
ஆக 04, 2024 17:34

இந்த ஒரு தான் சிறப்பாக நடைபெறுகிறது.


sundarsvpr
ஆக 04, 2024 14:52

இட மாற்றம் என்பது நிர்வாக நலனை முன்னிட்டு. நிர்வாக திறமை நன்றாக செயல்பட்டால் தான் உடன் நலனும் உடன் வரும். ஆனால் நேர்மையை மறந்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன திறமையான . அலுவலர் உயர் அதிகாரியால் போற்றப்படுகிறார். உயர் அலுவலர் மாற்றம் செய்யப்பட்டு வேறு ஒருவர் வந்தால் போற்றப்பட்ட அலுவலர் நிலை பரிதாபமாய் இருக்கிறது மனசாட்சியை அடகு வைத்தால் பரிதாபம் தவிர வேறு ஆதாயம் இல்லை. அரசு பணிக்கு வரும் பட்சத்தில் மனசாட்சி கழற்றி வைத்துவிடவேண்டும். .


Kasimani Baskaran
ஆக 04, 2024 14:51

பிரச்சினைகளை தீர்க்க இது ஒன்றுதான் வழி போல தெரிகிறது.


bgm
ஆக 04, 2024 14:07

40 க்கு 40. அது அப்டிதான்


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 13:48

இதையே ஜெ செய்த போது எதன் கையிலோ பூமாலை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார் .... இன்று ....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ