உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் மின்சார ரயில் மோதி, கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே, மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் மொபைல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்தனர். அப்போது ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் முகமது நபூல், சபீர் அகமது உயிரிழந்தது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மொபைல்போன் பேசிக்கொண்டே மாணவர்கள் தண்டவாளத்தைக் கடந்த போது உயிரிழந்த சம்பவம், தண்டவாளத்தை கடப்பது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

என்றும் இந்தியன்
மே 12, 2025 17:36

ரயில் ஒருகாலத்தில் யாரையும் ஓடிப்போய் கொலை செய்வதில்லை அதன் தண்டவாளத்தில் அது போகும் போது தடை இருந்தால் அதை தூக்கி அடிக்கும் ஆகவே இது அந்த மாணவர்கள் தவறு


Tiruchanur
மே 12, 2025 15:02

ரொம்ப ஷீக்ரம் ஜன்னத்துக்கு போயிட்டாங்க போல. கவலையை விடுங்க. எப்படியும் அவங்களுக்கு 72 ஹூர்கள் கிடைப்பாங்க போல


மீனவ நண்பன்
மே 12, 2025 20:00

தரம்தாழ்ந்த விமர்சனம் .செய்தியின் நம்பகத்தன்மை விசாரணை முடிந்து தெரியும்


சிவம்
மே 12, 2025 14:13

ஓம் சாந்தி. இந்த காலத்து மாணவ மாணவியர்கள், வீட்டு பெரியவர்கள் எது சொன்னாலும் கேட்பதில்லை.


தமிழ்வேள்
மே 12, 2025 14:10

கருவறை துவங்கி, கழிப்பறை வழியாக, கல்லறை முடிய மொபைல் போன் பயன்பாடு.. சொல்லற சுமாயிரு என்ற தாயமானவர் வாக்கு, தேவைக்கு மட்டும் பேசு, இல்லையேல் ஆத்ம சக்தி பாழ்படும், என்னும் ஆன்றோர் அறிவுரை விழலுக்கு இறைத்த நீர் .....பேசு பேசு பேசிக்கிட்டே இரு ....சில்லறை சேர்க்க, மொபைல் ஆபரேட்டர்கள் கிளப்பிவிடுவது ...ஆக , கடைசியில் இதுபோல சுற்றுப்புறம் மறந்து பேசிக்கொண்டே சென்று, அல்லது என்று கொண்டே பேசி..அல்பாயுசு மரணம் ...பெற்றவன் , சுற்றத்தவன் என்று எல்லோருக்கும் காலம் உள்ளவரை சோகம் ...இவை அனைத்தையும் பார்க்கும் ஆசாமிகள் -படித்தவன் -படிக்காதவன் என்ற வேறுபாடின்றி ...மீண்டும் மீண்டும் பேச்சு ...பேச்சு ....


Kasimani Baskaran
மே 12, 2025 13:22

இதை வேறு விதமாக திரிக்காமல் இருந்தால் நல்லது.


எவர்கிங்
மே 12, 2025 12:52

நீட் தற்கொலைகள் என கூவுஙகள்


மீனவ நண்பன்
மே 12, 2025 20:02

பெற்றோர்களின் மனநிலைமையை எண்ணிப்பார்க்காமல் கருத்து சொல்வது சரியல்ல