மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி : பாரம்பரிய ஓவியர் மனைவிக்கு அரசு வேலை
2 hour(s) ago | 5
நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
8 hour(s) ago | 17
சென்னை: சினிமா தயாரிப்பாளரை அறையில் அடைத்து வைத்து மிரட்டி பணம் பறித்ததாக சன் பிக்சர்ஸ் மற்றும் சன் டி.வி., நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சன் டி.வி., குழும நிர்வாக இயக்குநர் கலாநிதியை இன்று காலை கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், அவர் வரும் 26ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராவார் என அவரது வக்கீல் தெரிவித்தார்.
2 hour(s) ago | 5
8 hour(s) ago | 17