வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களிலும் பொறியியல் பிரிவில் நடைபெறுகின்ற சாதாரணமான நிகழ்வு இது
ஊழல் செய்து கையும் களவுமாக பிடிபட்டால், விசாரணையின்றி நிரந்தர பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஊழல் நிறைந்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சட்டங்களை மத்திய அரசு திருத்தவேண்டும். அதற்குப்பின் தான் லஞ்ச லாவண்யங்கள் ஒழியும்.எதிலும் ஏங்கும் லஞ்சம் அரசு அலுவலகத்தில்
ஊழல் செய்து கையும் களவுமாக பிடிபட்டால், விசாரணையின்றி நிரந்தர பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஊழல் நிறைந்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சட்டங்களை மத்திய அரசு திருத்தவேண்டும். அதற்குப்பின் தான் லஞ்ச லாவண்யங்கள் ஒழியும்.
கண்துடைப்பு நாடகம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
நிரந்தர பணி நீக்கம் அவசியம்
லஞ்சம் வாங்கிய பணியாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். சரி. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்தக்காரரை எப்படி பாராட்டுவது? இதனை நீதிமன்றமும் அரசும் பரிசீலிக்கவேண்டும், இந்த நிகழ்வு முதல் தடவையா என்பது தெரியாது. இதனையும் கண்டுபிடித்து இதனால் பயன் அடைந்த நபர்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்
These fellows should be punished so that other officials afraid to commit this type of crine. Govt should include amed the law and include it. No point in publishing this news daily like the price of petrol.
அவர்கள் ஒரு நல்ல குலத்தில் பிறந்திருந்தால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அவமதிக்க வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த என்கவுன்ட்டர் நிபுணர் டி.எஸ்.பி. ரிஷிகாந்த் சுக்லா, ஊழல் மற்றும் மிரட்டல் மூலம் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்தது, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போ இவங்களை விட்டுடலாமா 100 கோடி பெரியது என்பதால் . 200 ரூபாய் கேவலம் நீ.
ஊழல் செய்து கையும் களவுமாக பிடிபட்டால், விசாரணையின்றி நிரந்தர பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஊழல் நிறைந்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சட்டங்களை மத்திய அரசு திருத்தவேண்டும். அதற்குப்பின் தான் லஞ்ச லாவண்யங்கள் ஒழியும்.