வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நீங்கள்தான் சொல்கின்றீர்களே ப்ரோக்கர்கள் இருக்கின்றார்கள் என்று .உடனே முடித்துவிட்டால் எப்படி துறை தலைமைக்கு கமிஷன் கிடைக்கும் .எல்லா மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா என்ற ஊழல் விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்போது தமிழகத்தில்மட்டும் அமைக்கப்படவில்லையே அதிலிருந்தே தெரியவில்லையா? இதற்க்கெல்லாம் ஒருநாள் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் .வரும்காலங்களில் வரும் புதிய அரசுகள் கடந்த 30 வருடங்களாக ஆட்சியின் அதிகாரத்தில் இருப்பவர்கலின் சொத்துகளின் தணிக்கை செய்யவேண்டிய சட்டங்கள் இயற்றலாம் .தப்புவது கடினமே .
எதற்கு இன்னும் பெர்மிட் முறை. இது ஒரு ஆங்கிலேயர் நடைமுறை. பெர்மிட் இருந்தாலும் வாகனங்கள் உள்ளூர் மாபியா அனுமதி தேவை
COLLECTION CORRUPTION IS NOT THERE NO PERMIT
In Tamilnadu they check the required documents and some times additional documents also thoroughly before giving approval, that is why it takes time. They follow 5S and 3C in Dravidan model.
ஆமாம் எக்ஸ்ட்ரா காகிதங்கள் பச்சை நிறத்தில் காந்தி தாத்தா படம் போட்டு இருக்க வேண்டும்
கேரளாவில் அரசு பேருந்தை விட தனியார் பேருந்துகள் அதிகம் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருக்கு தமிழகம் போல் சமவெளி கிடையாது எரிபொருள் மற்றும் பராமரிப்பு, ஊதியம் கொடுத்தால் அரசை நடத்த முடியாது.... கொடுத்த பணத்திற்கு பயண சீட்டு கிடைக்காது... பேருந்து ஞாயிறு விடுமுறை.... சீருடை மற்றும் பேட்ஜ், பெயர் எதுவும் இருக்காது, விதிமுறைப்படி ஓட்டுவது கிடையாது வேகத்தடையை மதிக்காமல் அப்படி இயக்குவது கண்ணால் பார்க்க முடியும் மொத்தத்தில் சர்க்கஸ் வண்டி... பல வித்தைகளை கற்றுக்கொள்ள முடியும்....
தமிழ்நாட்டில் கடிகாரத்தை பார்த்து நேரம் சொல்வதை விட தனியார் பேருந்து வந்தால் நேரம் சொல்லும் மக்கள் அதிகம் அந்த அளவுக்கு தொழிலில் பக்தி, நேரம் தவறாமை, ஒழுக்கம் இருந்தது பிறகு அரசுடைமை ஆக்கப்பட்டு நாஸ்தி ஆகிவிட்டது.... இன்றும் பல வண்டிகள் பர்மிட் உள்ள வழித்தடத்தை விட்டு விட்டு அதிக வருவாய் வரும் வழித்தடத்தில் இயங்குகிறது. எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் ஆசிர்வாதம் மற்றும் கவனிப்பு.... போ.துறையால் அனுமதிக்கப்பட்ட நிறுத்தத்தில் நிற்காமல் கூட்டம் எங்கே உள்ளதோ அங்கேயே நிரந்தரமாக நிற்கிறது மக்கள் அதையும் கண்டுகொள்ளவில்லை. இது ஒரு அத்தியாவசிய சேவை துறை என்பதை கடந்து பணம் கொட்டும் துறையாக மாறிவிட்டது.... தற்போது கூட சிற்றுந்து பர்மிட் கொடுத்தார்கள் அதை வாங்கி இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கி தற்போது நடுரோட்டில் நிற்கிறது வாங்கியவர்கள் அதிக விலை விற்க இருக்கிறார்கள் வி(ம)டியலுக்கு யாரும் தயார் இல்லை. அரசு ஊழியர்களின் நேர்மை கண்ணியம் கெட்டதற்கு நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே காரணம்...
திராவிட[த்திமிர்] மனப்பான்மை என்பது இதுதான். தொழில்கள் கூட தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது இதனால்தான். திருந்தாத ஜென்மங்களாக இருந்தால் உடன்பிறப்புக்கள் ஓட்டுக்கூட போடமாட்டார்கள்.
As long as you have Rs.200 oopis in tamilnadu things will not change for the better in TN. Oopigal tirundha muyarchi seyyanum
அங்கு யூனிட் ஆப் மெஷர் நாள்.. இங்கு வருடம். தமிழகம் கருந்துளைக்குள் இருக்கிறது. திராவிட மகள் யாராவது அமெரிக்க துணை முதல்வருக்கு மணைவியானால் ஒருவேளை வேகமெடுக்கும். அது வரை தீம்க்காவுக்கு ஓட்டுப்போட்டு ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கவும்.
அப்போ அங்கே போயி வாங்கி க சொல்லு , என் ஹிமாச்சலுக்கு AIIMS THAMILANATRIKKU AIIMS , அங்கு முடித்து 3 வருடம் அனால் இங்கு இன்னமும் தொடங்கவில்லை CONSTRUCTION இதை கேளு
அந்த மாநிலத்தில் துரித லஞ்சம் , துரித வேலை. இங்கு விஞ்ஞான பூர்வ லஞ்சம் , அதனால் தாமதம்.