மேலும் செய்திகள்
பொங்கல் பண்டிகைக்காக 5 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
30 minutes ago
3,000 புதிய பஸ்கள் ★ தமிழகத்தில் போக்குவரத்து சேவையை தொடர்ந்து வழங்க, இந்த நிதியாண்டில், 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும். ஜெர்மனி வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 500 பேட்டரி பஸ்கள் புதிதாக வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் ★ கடந்த 1997ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்த மினி பஸ் திட்டம், நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் விரிவுப்படுத்தப்படும்★ பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு, மானியத்திற்காக 3,050 கோடி ரூபாய்; மாணவர்களுக்கான பஸ் பாஸ் பயண திட்டத்திற்கு மானியமாக 1,521 கோடி ரூபாய்; டீசல் மானியத்திற்காக 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
30 minutes ago