உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்: எதை சொல்கிறார் அண்ணாமலை?

பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்: எதை சொல்கிறார் அண்ணாமலை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகத்தில் மக்களை பிடித்த பீடைகள் போல பல பேய்கள் உள்ளன. அந்த பேய்களை ஓட்ட வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sikwc4pl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் மக்களை பிடித்த பீடைகள் போல பல பேய்கள் உள்ளன. அந்த பேய்களை ஓட்ட வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன். ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன். ஒரே நேரத்தில் எல்லா பேய்களையும் ஓட்ட முடியாது. செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என நான் கூறியது உண்மை தான். அவர் மீது நான் வைத்துள்ள விமர்சனத்திற்கான தரவுகளை வெளியிட்டிருக்கிறேன்.செல்வப்பெருந்தகை பற்றி நான் சொன்னது உண்மை என காங்கிரசை சேர்ந்த மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் என்னிடம் தொலைபேசியில் அழைத்து கூறுகின்றனர். புதிதாக வந்துள்ள தொண்டர்கள் ஊருக்கு 4 பேர் என் உருவ பொம்மையை எரிக்கின்றனர். அதனால் மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

K.Ramakrishnan
ஜூலை 14, 2024 17:18

பொத்தாம் பொதுவாக பேசாதே. யார் அந்த தலை வர்கள் என்று சொல்லு.


ramesh
ஜூலை 14, 2024 11:10

வேதாளம் என்பது பேய் தானே. பேயை விரட்ட வந்த பெரிய பேய்


Suppan
ஜூலை 13, 2024 16:23

இப்படியா ஸ்டாலினைத் தாக்குவது


Jeya Raj
ஜூலை 13, 2024 11:57

THE DEVIL TALKS ABOUT ITS RAJ .IT NOT KNOW HOW TO CONTROL ITS OWN FAMILY MEMBERES WHO WEAR THE COAT OF AWADHAR OF GOD.


Arachi
ஜூலை 11, 2024 23:11

இவர் பெரிய பேய் என்று ஒத்துக்கிட்டா சரிதான். இவர் ஒரு அரசியல் காமெடியனாக உருமாறிக் கொண்டிருக்கிறார். பழைய வேலைக்கு சென்று விடலாம்.


Kanagaraj Eawaran
ஜூலை 11, 2024 18:57

நிச்சயமாக தமிழகத்தை பீடித்துள்ள திராவிடியா பைசாசங்கள் அண்ணாமலையாரால் விரட்டப்படும். அந்த அண்ணாமலை ஆண்டவர் தம்மிடம் இருந்து ஒரு ஆற்றல் நிறைந்த பூதகணத்தை அனுப்பிவைத்துள்ளார். அவர் வெல்வார். ஹர ஹர மகாதேவா


J.Isaac
ஜூலை 11, 2024 18:28

வேதாளம் முருங்கை மரம் ஏறுது, முருங்கை மரம் திடீரென முறிந்து விழும்


s sambath kumar
ஜூலை 13, 2024 11:31

உன் தலையெழுத்து பேயை கட்டிப்பிடித்து அழு யார் வேண்டாம் என்று சொன்னார்கள்?


ramesh
ஜூலை 14, 2024 11:07

வேதாளம் முருங்கை மரத்தில் தலைகீழாக மட்டுமே தொங்கும்


R.Balasubramanian
ஜூலை 11, 2024 17:28

உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பயணம் போன்ற இலவச லஞ்சங்கள் மற்றும் டாஸ்மாக் போதை ஆசாமிகள் குத்திய குத்து.


Aswath Madhavan
ஜூலை 11, 2024 17:21

.....பிடித்துள்ள பேய்களை விரட்ட அண்ணாமலை போன்ற அறிவு,ஆற்றல், தெய்வ சக்தி மிக்க ஒரு தலைவர் தமிழ்நாட்டுக்கு அவசர, அவசிய தேவை. ......கள் ஒழிந்தால்தான் தமிழ்நாடு மீண்டும் அமைதி பூங்காவாக மாறும்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 11, 2024 17:19

பேயும், வேதாளமும் ஒண்ணுதான் தெரியாததா இருக்கே... இதுக்கு எதுவுமே தெரியாது போலிருக்கே... வேணும்னா, தெரிஞ்சுக்கணும்னா... கூகுள்ல போய் தேடிப்பாரு...


jaya
ஜூலை 12, 2024 05:21

அட லூசு, இரண்டும் ஒன்றாக இருந்தால் ஒன்றை ஒன்று விரட்ட முடியாதா ?


Yuvaraj Velumani
ஜூலை 14, 2024 09:14

இவர் 200 உபி அடிமை


மேலும் செய்திகள்





புதிய வீடியோ