உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது நாம் தமிழர் கட்சி": எல்.முருகன் குற்றச்சாட்டு

"நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது நாம் தமிழர் கட்சி": எல்.முருகன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'நாட்டுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஈடுபடுகிறது' என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எல்.முருகன் கூறியிருப்பதாவது: மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம். நாட்டுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஈடுபடுகிறது. தமிழக போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lqxwrunn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களை கைது செய்ய, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதாவது என்.ஐ.ஏ., என்பது நாட்டிற்கு எதிராக செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான். அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

கூட்டணி

நாட்டை பாதுகாக்கும் முக்கியமான அமைப்பு தான் என்.ஐ.ஏ.,. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கேள்வி கேட்கும் போது, அய்யோ என்ன மிரட்டுறாங்க, அய்யோ என்னை காப்பாற்றுங்கள் என்று அலறும் சத்தத்தை கேட்டு இருக்கிறோம். அதைத்தான் இப்போது தவறு செய்தவர்கள் செய்கிறார்கள். லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்த அறிவிப்பை தேசிய தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள். கோவையில் அண்ணாமலை போட்டியிட விரும்பினால் தேர்தல் வேலைகள் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

K.Ramakrishnan
பிப் 04, 2024 23:34

இவரு மத்திய அமைச்சர். இவர் போய் அண்ணாமலைக்கு சேவகம் பண்ணப் போறாராம்.. என்ன கொடுமையா இது.. மத்திய மந்திரி பதவி என்பது இவ்வளவு தானா?


Francis
பிப் 04, 2024 21:52

ஆமாம்... பிஜேபி ரோடு கூட்டணி வைக்க மறுக்குது பாதக ... அப்படீன்னா உறுதியாக தேச விரோதம் தான் கூட்டணிக்கு வர்ரீயா இல்லை உள்ளே வைக்கவா??


sankar
பிப் 04, 2024 21:39

ஐயப்ப பாருங்க அன்னான் சீமான் எனையே க்கு எதிரா ஒரு சட்டம் போட்டு விசாரணைக்கு போகாதீங்க என்று தும்பிகளுக்கு சொல்லி தன்னோட ராணுவத்தை இறக்கி ஒரெய் நாளில் என்னயவை மன்னிப்பு கேட்க செய்வாரு . ரொம்ப கோவம் வந்திருச்சுனா உள்ளங்கை எதிரா போர் அறிவிப்பு செய்திருவாரு தம்பிங்க அனைவரும் கவனமா இருங்கப்பா இன்னுமா அண்ணனை நம்புறீங்க (


sankar
பிப் 04, 2024 21:26

தம்பிங்க அன்னான் பேச்ச கேட்டு உணர்ச்சி வசப்பட்டு ஆய்த தயரிப்பு மற்றும் வெளி நாட்டு பணம் எல்லாம் தயாரிச்சு அண்ணனையும் கோர்த்து விட்டாங்க . தம்பிகளை பிடிச்சா அண்ணனைத்தான் கய் காட்டுவாங்க என்று வாரிய சொல்லுகிறார் . நானே ஆஜராகி வ்லியாக்கம் கொடுக்கிறேன் என்று பதறுகிறார் .


DVRR
பிப் 04, 2024 20:23

எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் முஸ்லீம் நாடானால் கூட சட்டம் பாருங்கள்??? இப்படி நம் சட்டம் ஆனால் தான் இந்தியா உருப்படும் இல்லையென்றால் நாடு இதே திருட்டு திராவிட மடியல் அரசு நாசனமான பாதையில் செல்லும் 1. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷா மஹ்மூத் குரேஷிக்கு - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியில் படித்த மாணவர் ஈதன் கிரம்பிளே (வயது 17). கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் சக மாணவர்கள் 4 பேரை சுட்டு கொன்றுள்ளார். அவர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்இவரின் பெற்றோர் ஜேம்ஸ் கிரம்பிளே (வயது 47) மற்றும் ஜெனிபர் கிரம்பிளே (வயது 45).கிரம்பிளே தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை முதல், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை கூட தண்டனையாக விதிக்கப்பட கூடிய சூழல் காணப்படுகிறது. 4. மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பின் தண்டனைக்காலம் பாதியாக குறைப்பு 5. 15-வது மாடியில் இருந்து வீசி குழந்தைகள் படுகொலை சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


கவிஞன், மட்டகளப்பை,இலங்கை
பிப் 04, 2024 15:43

இலங்கை வாழ் மக்கள் இவரைப்பற்றி அறியக் கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும். தமிழகத்தில் பிரபாகரன், புலிகள் என்றெல்லாம் கதைப்பது வினோதமானது எண்டு சொல்லாமல் என்னவென்று சொல்வது.இதை இந்திய விரோதம் எண்டு வேண்டுமானால் சொல்லலாம்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 04, 2024 15:27

முருகன் அண்ணா .... ஒவ்வொருத்தனா ரெயிடு ஒட்டு கதம் பண்ணுங்க .... பிஜேபியை தவிர வேற எவனும் களத்துல நிக்க கூடாது ....


Velan Iyengaar
பிப் 04, 2024 16:52

ஹி ஹி ... இப்படி நினைத்தவன் எவனும் காலத்துல இருந்ததில்ல ... விஷயம் அறவே இல்லை என்பது ரொம்போ தெல்லச தெளிவா தெரியுது ஆனா இந்த தலம் இது போன்ற அறிவு நில்லாத ஆட்களை வெச்சி பிழைப்பு நடத்தும் அவலம் இருக்கே


jayvee
பிப் 04, 2024 13:17

இந்த ரெய்டுக்கு பின் திருச்சியில் நடந்த மாநாட்டில் சைமன் முகத்தை பார்த்திருக்கவேண்டும் .. கண்களில் பீதி .. குரலில் நடுக்கம்.. பேசுவதில் குழப்பம் .. மேலும் அதிதீவிரமாக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவு .. திமுகவை பட்டும் படாமலும் விமர்சனம்.. சைமன் BJP யின் B டீம் அல்ல.. மாறாக DMK யின் B டீம் என்று அந்த பேச்சில் தெளிவாக தெரிகிறது ..


Velan Iyengaar
பிப் 04, 2024 16:04

இப்படி சொல்வதானால்...உண்மை என்ன என்று எல்லோருக்கும் தெரியாமல் பொய் விடுமா?? ... NTK ஒண்ணுமே இல்லை என்பது யாருக்கு தெரியாது??


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 13:07

அப்படி ஒன்னும் தப்ப பேசவில்லையே. ஏன் கொந்தளிக்கிறானுங்க?


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 12:55

நன்றி அய்யா இன்னும் NTK ஒடுக்குவதில் தீவிரம் காட்டுங்கள் அப்போ தான் அவர்கள் மொத்த ஓட்டும் DMK க்கு வர உதவியாயிருக்கும்


RAMAKRISHNAN NATESAN
பிப் 04, 2024 15:31

அதுவரைக்கும் டீம்கா பிழைக்குமா ??


Velan Iyengaar
பிப் 04, 2024 16:11

சரியாய் யோசிச்சா..... உண்மை தன்னால புரிஞ்சிருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை