40 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்
வ.எண் பெயர் தற்போதைய இடம் புதிய இடம்1 வி. சீத்தாராமன் அவனியாபுரம், மதுரை ஸ்ரீரங்கம்2 எஸ். சிபிசாய் சவுந்தர்யன் திண்டுக்கல் தாலுகா தீவிரவாத தடுப்பு பிரிவு, மதுரை3 எஸ். சங்கர் பொருளாதார குற்றப்பிரிவு, மதுரை திண்டுக்கல் தாலுகா4 எம். சரவண ரவி சமூகநீதி, மனிதஉரிமைப்பிரிவு, மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு(எஸ்.ஐ.சி.,) திருச்சி5 டி. பார்த்திபன் காரைக்குடி மானாமதுரை6 வி. ராமகிருஷ்ணன் குற்றப்பதிவேடு, விருதுநகர் அவனியாபுரம், மதுரை7 ஆர். பாஸ்கரன் கீழக்கரை மதுவிலக்குப்பிரிவு, மதுரை8 கே. சாந்தமூர்த்தி ராமேஸ்வரம் குற்றப்பதிவேடு, திருப்பத்துார் 9 எம். துர்காதேவி பேரையூர், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு, துாத்துக்குடி----------இவர்களுடன் தமிழகம் முழுவதும் மொத்தம், 40 டி.எஸ்.பி.,க்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.