உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4.5 கிலோ தங்கம் பறிமுதல்!

4.5 கிலோ தங்கம் பறிமுதல்!

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்ட 4.5 கிலோ தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மண்டபத்தைச் சேர்ந்த நாசர் மற்றும் கேணிக்கரையை சேர்ந்த செய்யது இப்ராஹிம் ஆகிய இருவரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 4.5 கோடி. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raghavan
நவ 18, 2024 21:14

கொடுப்பதை கொடுத்தால் வழக்கும் இல்லை ஒன்றும் இல்லை. தங்கம் அப்படியே கைக்கு கிடைத்துவிடும் என்ன ஒரு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் ஆகலாம் அவளவுதான். எந்த தையரியத்தில் அவர்கள் கொண்டுவருவார்கள் என்பதை சொல்லியா தெரியவேண்டும்.


என்றும் இந்தியன்
நவ 18, 2024 17:12

தங்கம் கடத்தல், போதை பொருள் பொருள் கடத்தல்??? முஸ்லீம் முஸ்லிம் முஸ்லிம்???


சமீபத்திய செய்தி