வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக அரசு மேல்முறையீடு செய்வது அநியாயம். இந்த அரசு எப்போதும் இந்துக்களுக்கு எதிரானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இந்த சட்டத்துறை ஹிந்துக்களிடம் மட்டும்தான் கௌரவம் உள்ளவன் மானமுள்ளவன் ரோஷம் சூடு சொரணை உள்ளவன் என்று காட்டிக் கொள்கிறது ஆனால் மற்றவர்களிடம் எல்லாம் இவை இல்லை என்று நிரூபிக்கப்படுகிறது
அன்னதானம் தடுத்தது மிகப்பெரிய தவறு.இதில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதா.?
கொடி ஏற்றம் தொடங்கி அலகு குத்தி அபிஷேகம், சுப்ரபாதம் வரை செய்து ஏசுவை ஹிந்து ஆக்கினாலும் அதென்னவோ பொது இடத்தை ஆக்ரமிக்கும் போது மட்டும் அந்நிய நாட்டு ஆட்களாகவே நடக்க தலைபடுவது வேதனையளிக்கிறது
தமிழ்நாட்டிலிருந்து இந்து மதத்தினரை அடித்து விரட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
பொதுவெளியில் மதச் சடங்கு செய்வது அரசு நிலத்தை ஆட்டைய போட வா இதில் வேறு நூறு ஆண்டுகள் பயன்படுத்தியதாக அறிக்கை வேறு அரசு நிலத்தை யாருக்கும் ஒதுக்க கூடாது.
ஆரம்பம் ஆகிறது - வெளிநாட்டு காட்சிகள் - இந்துக்ககள் என்ன செய்யமுடியும்
மற்ற நாடுகளில் இஸ்லாமியர்களும் கிருஷ்துவர்களும் அடித்து கொள்கிறார்கள் ஆனால் பாரதத்தில் இஸ்லாமியர்களும் கிருத்துவவன்களும் ஒற்றுமையாக இருந்து இந்துக்களை அடிக்கிறார்கள் . அப்படி அடித்து மதமாற்றிவிட்டால் பாரதத்திலும் இஸ்லாமிய கிருத்துவ சமாதானம் ??? ஆகிவிடும் ????
நண்பர்களே.. மதம் இங்கு எந்த பிரச்சனையும் இல்லை... நாங்கள் இந்துக்கள் மற்றும் கிருஸ்தவர் இணைந்தே உறவுகளாக வாழ்கிறோம்... அன்ன தானத்திற்கு நன்கொடை வழங்கியும் இருக்கிறோம்... பாஸ்கு மைதானம் என்ற 150 வருட கால பெயர் எப்படி இப்பொழுது பொது மைதானம் ஆகும் என்று கேட்கிறோம்... அன்னதானம் தடுக்கப்படவில்லை.... பஞ்சம்பட்டி இந்து மக்களுக்கும் இது நன்றாக தெரியும்... சில கீழ்த்தரமான நாய்கள் அரசியல் பிழைப்பிற்காக இப்படி மத கலவரம் செய்கின்றனர்.... இங்கு நாங்கள் இந்து மற்றும் கிருஸ்தவர் பெண் கொடுத்தும் எடுத்தும் வாழ்கிறோம்... எல்லாம் தெரிந்து பிறகு பேசுங்கள்..
அரசு நிலம் எப்படி பாஸ்கு மைதானம் ஆனது அரசு நிலத்தை ஆட்டைய போடவா.
இந்துக்களின் இடத்தில் நீங்கள் அத்துமீறி திருட்டுத் தனமாக ஆங்கிலேய அரசாங்கத்தின் சூழச்சியாக150 வருடமாக பாஸ்கு மைதானம் என்று ஆக்கிரமித்து வைத்துள்ளீர்கள் என்று சொல்ல வருகிறீர்கள். அல்லவா?
ஆங்கிலேயர் ஆட்டையை போட்டு இங்குள்ள மத நிறுவனங்களுக்கு கொடுத்ததெல்லாம் கர்த்தருக்கு ஏற்புடையதா?.
அப்புறம் ஏன் போராட்டம்? அரசு நிலத்தில் நீங்கள் விழா நடத்தலாம் ஹிந்துக்கள் அன்னதானம் செய்ய கூடாதா? சகிப்புத்தன்மை என்பது ஹிந்துக்களுக்கு மட்டும்தானா? அன்பை போதிக்கும் மதம் என்பது எல்லாம் சினிமாவில் மட்டும்தான் போலும்
அரசு வக்கில் 100 ஆண்டுகளாக பயன் படுத்துகின்றனர் என்கிறார். ஒரே ஒரு கேள்வி அங்கே இந்துக்கள் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கின்றனர், கிறிஸ்தவர்கள் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கின்றனர். என்று கூறுவாரா? மேலும் இந்த இந்தியா, தமிழ்நாடு யார்க்கு சொந்தம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வீகத்தை மாற்ற முயற்சிக்க கூடாது