மேலும் செய்திகள்
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் மாற்றம்
21-Mar-2025
சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எட்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் சீமா அகர்வால் டி.ஜி.பி., சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சென்னைரூபேஷ்குமார் மீனா ஐ.ஜி., சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி., டி.ஜி.பி.,யின் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்விஜயேந்திர பிதரி காத்திருப்பு பட்டியல் கூடுதல் கமிஷனர், தலைமையிடம், சென்னை மாநகர போலீஸ்கபில்குமார் சரத்கர் கூடுதல் கமிஷனர், தலைமையிடம், சென்னை மாநகர போலீஸ் ஐ.ஜி., அமலாக்கப் பணியகம், சென்னைகார்த்திகேயன் ஐ.ஜி., அமலாக்கப் பணியகம், சென்னை கூடுதல் கமிஷனர், போக்குவரத்து, சென்னைசந்தோஷ்குமார் ஐ.ஜி., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை ஐ.ஜி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை சத்தியபிரியா ஐ.ஜி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை ஐ.ஜி., காவலர் நலன், டி.ஜி.பி., அலுவலகம், சென்னைதுரை டி.ஐ.ஜி., காவலர் நலன், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை டி.ஐ.ஜி., தலைமையிடம், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை.
21-Mar-2025