வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஏனுங்க இந்த நிகிதாம்மா கூட தொடர்புல இருக்குற ஐஏஎஸ் அதிகாரி இந்த நவக்கிரகங்களுக்குள்ள இருக்காங்களா ?
எந்தெந்த அதிகாரிகள் எந்தெந்த இடத்தில் என்னென்ன பதவியில் பணியாற்றுகிறார்கள் என்று அப்பாவுக்கு பேப்பரை பாக்காம சொல்லத்தெரியுமா ?
மாற்றல் கையெழுத்து போட்டுப் போட்டு கை வலிக்கிதாம். அதான் குறைச்சுட்டாங்க.
முதல் அமைச்சரை மாற்றாதவரை எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
இதனால, அஜீத் மறுபடியும் உயிர்பித்தெழுவாரா? என்ன மாற்றம் செய்து என்ன பிரயோஜனம்? முதல் குடும்பம் மாறபோவதில்லை