உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்!

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:* சிலை திருட்டுத் தடுப்பு பிரிவு ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி அனிஷா ஹூசைன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.* சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார்.* சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை கமிஷனராக சோனல் சந்திரா நியமிக்கப்பட்டு உள்ளார்.* சென்னை மாநகர சிபிசிஐடி கண்காணிப்பாளராக ஜி.ஜவகர் நியமிக்கப்பட்டு உள்ளார். * சென்னை பெருநகர போக்குவரத்து துணை கமிஷனராக ஆர்.சுகாஸினி நியமிக்கப்பட்டுள்ளார்.* கோவை காவல் தலைமையக துணை கமிஷனராக திவ்யா (பதவி உயர்வு) நியமனம் செய்யப்பட்டு உள்ளார். * சென்னை பெருநகர தெற்கு போக்குவரத்து காவல் இணை கமிஷனராக பி.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.* பதவி உயர்வில் சிபிசிஐடி ஒருங்கிணைப்பு எஸ்பியாக ஷாஜிதா நியமிக்கப்பட்டு உள்ளார்.* சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக பண்டி கங்காதர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V Venkatachalam
ஆக 29, 2025 17:36

இதனால் பொது மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? யாருக்காவது தெரியுமா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 29, 2025 16:28

எந்த காவல் துறை அதிகாரி காவல்துறையில் எந்த பிரிவில் பணியாற்றுகிறார் என்று காவல் துறைக்கு பருப்பு அல்லது பொறுப்பு வகிக்கும் அமைச்சரால் சொல்லி விட முடியுமா?


Prasanna Krishnan R
ஆக 29, 2025 14:11

ஒரு முஸ்லிம் ஐஜியின் உதவியுடன், இந்த அரசாங்கம் சிலைகளைத் திருட முடியும்.


சமீபத்திய செய்தி