உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை கண்ணகி நகர் 8வது குறுக்குத் தெருவில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு வார்டு கவுன்சிலர் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த அஸ்வினி கருணா உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ibstfktb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று மாலை டூவிலரில் வந்த இருவர் அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளாரா எனக்கேட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இதில், அங்கிருந்த புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தன. வெடிகுண்டு வீசியதும் அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

திகழ்ஓவியன்
நவ 10, 2025 19:32

எப்ப வெள்ளம் வரும் , எப்போ குண்டு வெடிக்கும் எப்போ பாலியல் விவாகாரம் வரும் என்று வழிமேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்கிறார்கள் பாவம் , எத்துணை பேர் கூட்டு சேர்ந்து வந்தாலும் DMK வெற்றி உறுதி


Iniyan
நவ 10, 2025 19:22

திமுக ஆட்சியில் எப்போதும் ஊழல் அதிகம்.


ராம் சென்னை
நவ 10, 2025 18:40

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி. சூப்பர்!!


திகழ்ஓவியன்
நவ 10, 2025 19:29

பட்டாசு வெடித்துள்ளாரகள்


Kumar Kumzi
நவ 10, 2025 18:36

எந்த கொம்பனாலும் அடிச்சிக்க முடியாது ஹாஹாஹா தினம் தினமும் அடிக்குறான்யா


Ganesh
நவ 10, 2025 18:10

இந்த ஆட்சியில் உள்ளவர்கள் அவர்கள் அலுவலங்களில் இந்த மாதிரி நடக்கும் போதுதான் மிகவும் சீரியஸா எடுத்துக்கொள்வார்களோ என்று தெரியவில்லை... ஆனால் அதற்க்குள் கை மீறி போக கூடாது என்று கடவுளை வேண்டி கொள்வோம்


Siva Balan
நவ 10, 2025 18:10

போகிற போக்கை பார்த்தால் சட்ட சபையிலேயே குண்டு வீசுவாங்களோ....


Ramasamy
நவ 10, 2025 17:53

மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க சண்டை


Kavi
நவ 10, 2025 17:53

சுடலையின் வீர தேர ஆட்சி