உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலையில் சமணர் குகையை ஆக்கிரமிக்க பச்சை பெயின்ட் அடித்து அட்டூழியம் மத்திய தொல்லியல் துறை புகாரில் வழக்குப்பதிவு

திருப்பரங்குன்றம் மலையில் சமணர் குகையை ஆக்கிரமிக்க பச்சை பெயின்ட் அடித்து அட்டூழியம் மத்திய தொல்லியல் துறை புகாரில் வழக்குப்பதிவு

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள சமணர் குகை மீது பச்சை பெயின்ட் அடித்து ஆக்கிரமிக்க முயன்ற மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்ற சிலரை போலீசார் தடுத்தனர். தாங்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்கதான் தடை' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் ஜன.,18 ல் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலையேற முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக ஹிந்து அமைப்புகள் போராடும் நிலையில், மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில் பச்சை பெயின்ட் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாறையில் சில வாக்கியங்களையும் எழுதியுள்ளனர். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை உதவி பாதுகாப்பு அலுவலர் சங்கர் புகாரில் பொதுச்சொத்து மற்றும் தொல்லியல் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின்கீழ் 'மர்மநபர்கள்' மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sathyan
ஜன 22, 2025 09:28

இந்த வகையில் கீழ்த்தனமாக செயல்படும் முஸ்லீம் மதத்தவர்களை சுட்டுத் தள்ளுங்கள்.


Ganesh Subbarao
ஜன 22, 2025 12:00

கீழ்த்தரமாக செயல்படும் திமுக ஆடசி ஒழிக்கப்படவேண்டும்


Ganesh Subbarao
ஜன 22, 2025 12:00

கீழ்த்தரமாக செயல்படும் திமுக ஆடசி ஒழிக்கப்படவேண்டும்


Ganesh Subbarao
ஜன 22, 2025 12:01

கீழ்த்தரமாக செயல்படும் திமுக ஆட்சி ஒழிக்கப்படவேண்டும்


sugumar s
ஜன 22, 2025 12:15

very correct. that is a murugan koil. what work muslims have in that. அமாவாசைக்கும் அப்துல் கதிருக்கும் என்னடா சமமந்தம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை