மேலும் செய்திகள்
செயற்கை உறுப்புகளுக்கான 'மனசிலாயோ' தொழில்நுட்பம்
15-Dec-2024
சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், 4 நாட்கள் முருகனின் அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா செல்ல விண்ணப்பிக்கலாம். திருத்திணி, சுவாமிமலை, பழநி, திருச்செந்துார் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். கூடுதல் விபரங்களை, www.ttdconline.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
15-Dec-2024