மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் 15 -வது மாவட்ட மாநாடு
03-Dec-2024
கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு, 2022 ஜூலை முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஊழியர்களின் வாடகைப்படி, அடிப்படை ஊதியம் மாற்றி நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது. இவற்றை வலியுறுத்தி, கோ - ஆப் டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில், வரும், 9ம் தேதி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என, சங்கத்தின் பொதுச்செயலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
03-Dec-2024