உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

பெரம்பலுார்: பெருமத்துாரை சேர்ந்தவர் அருண்குமார், 29. இவர், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, வேலி அமைத்திருந்தார். அதை அகற்றக்கோரிய குன்னம் தாசில்தார் சுகுணா, 42, என்பவரிடம், அருண்குமார் தகராறில் ஈடுபட்டு, அவரது கார் கண்ணாடியை, செங்கலால் அடித்து உடைத்தார். போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை