உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

பீஹார் மாநிலம் தானாபூரில் இருந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு, நாளை இரவு 10:45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக, அடுத்த மூன்றாவது நாளில் அதிகாலை 3:00 மணிக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ